தங்கம் வென்ற மாதவன் மகனுக்கு வாழ்த்துக்கள் கூறிய கேப்டன் விஜயகாந்த்!

0
மலேசியாவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ள மாதவனின் மகனுக்கு வாழ்த்துக்கள் கூறியுள்ளார் கேப்டன் விஜயகாந்த். வாழ்க்கை வரலாறு கதைகள் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் மாதவன். ஆரம்ப காலத்தில் காதல்,...

திரில்லர் படத்தில் ஆண்ட்ரியா!

0
நோ என்ட்ரி என்ற திரில்லர் படத்தில் நடித்துள்ள நடிகை ஆண்ட்ரியா அந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணியில் ஈடுபட்டுள்ளார். முன்னணி நடிகை கண்ட நாள் முதல் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியாவுக்கு, பச்சைக்கிளி...

“பிரபல இயக்குநரின் மகளா இது?”.. தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோயின் ரெடி!

0
இயக்குநர் ஏ ஆர் முருகதாஸின் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளிவந்து உள்ளது. அதில் அவரது மகளைப் பார்த்த ரசிகர்கள் தமிழ் சினிமாவிற்கு அடுத்த ஹீரோயின் ரெடி என்று கமெண்ட் செய்து...

படப்பிடிப்பில் விபத்து – நடிகர் அக்ஷய் குமார் காயம்!

0
நடிகர் அக்ஷய் குமார் "படே மியான் சோட் மியான்" படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் அக்ஷய் குமாருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து ஹிந்தியில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய நடிகர்...

PS 2 கடைசி கட்ட ப்ரோமோஷன்- ஜெயம் ரவி வெளிட்ட வேற லெவல் போட்டோஸ்!

0
வரும் 28 ஆம் தேதி வெளியாக இருக்கும் PS 2 படத்தின் ப்ரோமோஷன் தற்போது மும்பையில் நடந்து வருகின்றது. தீவிர ப்ரோமோஷன் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள "பொன்னியின் செல்வன் 2" திரைப்படம் 28ஆம் தேதி திரையரங்குகளில்...

உதயநிதி படத்தால் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவிக்கு சிக்கலா? குழப்பத்தில் ரசிகர்கள்!

0
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாக இருக்கும் மாமன்னன் திரைப்படம் ஜூன் 28ஆம் தேதி வெளியாக இருப்பதால், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் மாவீரன், ஜெயம் ரவியின் இறைவன் படம் ரிலீஸ் தேதி தள்ளிப்...

நடுரோட்டுக்கு வந்த PS 2 ப்ரோமோஷன்ஸ்.. என்ன இப்படி ஆயிடுச்சி?

0
ப்ரோமோஷன் பணியில் ஈடுபட்டு வரும் PS 2 குழுவினர் ,டெல்லி மற்றும் கொச்சியில் இன்று ப்ரோமோஷன் செய்தனர். தனி விமானம் வேண்டும் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வரும் 28ஆம் தேதி வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன்...

இணையத்தில் வைரலாகும் விக்கி-நயன் ட்ரெடிஷனல் போட்டோஸ்!

0
கடந்த விஷு பண்டிகையன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். மிகப்பெரிய எதிர்பார்ப்பு தமிழில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய நயன்தாரா ஷாருக்கான்னுக்கு ஜோடியாக "ஜவான்" படத்தில் நடித்து வருகிறார். தனி ஒருவன்...

OTTக்கு வரும் நானியின் “தசரா”.. எப்போன்னு தெரியுமா?

0
நானி நடிப்பில் சூப்பர் ஹிட்டான தசரா திரைப்படம் ஓடிடியில் வெளியாக உள்ளது. வசூல் சாதனை நேச்சுரல் ஸ்டார் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்த தசரா திரைப்படத்தை ஸ்ரீ லட்சுமி வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம்...

குழந்தையை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்த பூர்ணா.. பறக்கும் ஹார்ட்டின்கள்!

0
நடிகை பூர்ணா முதல் முறையாக தனது குழந்தையை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். பிடித்த நடிகை இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு படத்தின் மூலம் தமிழ் திரையுலகருக்கு அறிமுகமானவர் நடிகை பூர்ணா. இந்த...

Latest News

விபத்தில் சிக்கிய நடிகை! – வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை

0
சென்னை அருகே விபத்தில் சிக்கிய நடிகை அருந்ததி நாயருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து பொங்கி எழு மனோகரா திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை அருந்ததி நாயர்....