‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால். அதனைதொடர்ந்து குள்ளநரிக்கூட்டம், முண்டாசுப்பட்டி, ராட்சசன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். விஷ்ணு விஷாலுக்கும் அவரது முன்னாள் மனைவி ரஜினிக்கும் 2018ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆனது. இதனையடுத்து நடிகர் விஷ்ணு விஷாலும் பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் வருகின்ற ஏப்ரல் 22 ஆம் தேதி விஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா திருமணம் நடைபெற உள்ளது.
விஷ்ணு விஷால் – ஜுவாலா கட்டா-வுக்கு ஏப்.22ல் டும் டும் டும்…
Latest News
குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே பயமா இருக்கு – ஜெனிஃபர் லோபஸ் வேதனை
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தால் மனமுடைந்து போன பிரபல பாடகி ஜெனிஃபர் லோபஸ் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே அச்சமாக உள்ளதாக கூறியுள்ளார்.
இளைஞர் வெறிச்செயல்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சான் ஆண்டானியோ நகரின் புறநகர் பகுதியில்...