எஸ்.பி.பி. ஒரு வாரத்தில் குணமடைவார் – எஸ்.பி.பி. சரண் நம்பிக்கை
கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஒரு வாரத்திற்குக்குள் முழுவதுமாக குணமடைவார் என நம்புவதாக அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.
கொரோனா...
நடிகை மஞ்சுளா நினைவு நாள்! – கணவர் விஜயகுமார் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை
பழம்பெரும் நடிகை மஞ்சுளாவின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு, அவரது கணவர் விஜயகுமார், மகள்கள் பிரீத்தா, ஸ்ரீதேவி, மருமகன்கள் ஹரி மற்றும்...
கேக் வெட்டி கொண்டாடிய திரிஷா!
நடிகை திரிஷா தனது 19 வருட திரைப்பயணத்தை சமீபத்தில் நண்பர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாயுள்ளார்.
என்றும் இளமை
தென்னிந்திய திரையுலகத்தில் கடந்த 19 வருடங்களாக தொடர்ந்து நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தமிழ், தெலுங்கு...
“ஸ்ரீ தேவி” அறைக்குள் செல்ல முயன்ற பாலிவுட் நடிகர்!
ஸ்ரீதேவி 'ஹிம்மத்வாலா' என்ற படத்தில் நடித்தபோது நடிகர் சஞ்சய் தத் மதுபோதையில் அவரது அறைக்குள் நுழைய முயன்ற சம்பவம் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
செந்துரப்பூவே ஸ்ரீதேவி
தமிழ் திரையுலகில் இருந்து சென்று பாலிவுட் திரையுலகயே...
விஷால் அலுவலகத்தில் பணமோசடி – பெண் ஊழியர் மீது வழக்குப்பதிவு
நடிகர் விஷால் அலுவலகத்தில் ரூ.45 லட்சம் பண மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தலைமறைவாக இருந்த பெண் ஊழியர் மீது விருகம்பாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
ரூ....
கன்னட சினிமாவில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்கும் திரிஷா!
7 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை திரிஷா கன்னட திரையுலகில் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.
மனம் கவர்ந்த நடிகை
தென்னிந்திய திரையுலகில் கடந்த 17 வருடங்களாக தொடர்ந்து நாயகியாக இருந்து வருபவர் திரிஷா. தமிழ், தெலுங்கு...
பிரபாஸ் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறாரா நிவேதா தாமஸ்?
பிரபாஸ், தீபிகா படுகோனே இணைந்து நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நிவேதா தமாஸ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
குழந்தை நட்சத்திரம்
மலையாளத்தில் ‘வெறுத்தே ஒரு பார்யா’ என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில்...
விபத்தில் சிக்கிய நடிகை! – வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை
சென்னை அருகே விபத்தில் சிக்கிய நடிகை அருந்ததி நாயருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து
பொங்கி எழு மனோகரா திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை அருந்ததி நாயர்....
‘காட்மேன்’ வெப்சீரிஸ் – நேரில் ஆஜராக போலீஸ் உத்தரவு
'காட்மேன்' வெப்சீரிஸ் தொடர்பாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்துள்ள சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அவர்களை நேரில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உள்ளனர்.
ஆபாசம், சர்ச்சை
ஜெயபிரகாஷ், டேனியல் பாலாஜி, சோனியா...
பணம் கையில் வருவதற்குள் கனவு காணாதீர்கள்! – செல்வராகவன் அட்வைஸ்
பணம் கையில் வந்தால் தான் நிஜம் அதற்கு முன் கனவு காணாதீர்கள் என இயக்குநர் செல்வராகவன் தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.
பன்முக திறமையாளர்
துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான செல்வராகவன், தற்போது...
























































