தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகியதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
மோதல் போக்கு
மக்களவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், நாடு முழுவதும் அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்குத் தயாராகி வருகின்றன. தேசிய...