விஜய் டிவியின் பிரபல சீரியலில் இருந்து விலகிய நடிகை! – குழப்பத்தில் ரசிகர்கள்

0
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணே கலைமானே தொடரிலிருந்து விலகப்போவதாக அதிவகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார் நடிகை பிரேமி வெங்கட். உறுதி விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக இருக்கக் கூடியது கண்ணே கலைமானே சீரியல். இந்த...

மது அருந்திவிட்டு நடுரோட்டில் விழுந்து கிடக்கும் கோபி – விறுவிறுப்பாக இருக்கும் பாக்கியலட்சுமி தொடர்!

0
விறுவிறுப்பாக நகரும் பாக்கியலட்சுமி தொடரில் அடுத்து என்ன நடக்க இருக்கிறது என்று ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். தற்கொலை முயற்சியில் இனியா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது விறுவிறுப்பான திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது....

விஜய் டிவியில் ராதிகா சரத்குமார் சீரியல்! – விரைவில் புதிய தொடர்

0
ராதிகா சரத்குமார் நடிப்பில் விஜய் டிவியில் புதிய தொடர் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. முன்னணி நடிகை 70களில் நடிக்க துவங்கிய நடிகை ராதிகா சரத்குமார், தமிழ் படங்களில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம்...

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் பெப்சி உமா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

0
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் தொகுப்பாளினியான பெப்சி உமா சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வாங்க பழகலாம் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் தொகுப்பாளினியாக இருப்பவர் பெப்சி...

அத்துமீறிய நபர் – பளார் விட்ட பாக்கியலட்சுமி தொடர் ஜெனி!

0
பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி கதாபாத்திரத்தில் நடிக்கும் திவ்யா கணேஷ் தனது வாழ்வில் நடந்த கசப்பான சம்பவம் குறித்து பேசியுள்ளார். சப்போர்டிங் ரோல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் ஜெனி என்ற கதாபாத்திரத்தின் மூலம்...

குழந்தைக்கு அழகிய தமிழ் பெயர் வைத்த பாண்டவர் இல்லம் அனு – குவியும் வாழ்த்துக்கள்!

0
பாண்டவர் இல்லம் தொடரின் மூலம் பிரபலமான நடிகை அணு தனது மகனுக்கு பெயர் வைத்துள்ளதை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார். 5 வருடத்திற்கு பிறகு குழந்தை பாண்டவர் இல்லம் தொடரின் மூலம் பிரபலமானவர் நடிகை அனு. இந்த...

பரபரப்பாக நகரும் சீதாராமன் தொடர் – அடுத்து என்ன? ரசிகர்கள் ஆவல்!

0
சீதா ராமன் தொடரில் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலுடன் எதிர்பார்க்கும் அளவிற்கு பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. கடத்த திட்டம் ஜீ தமிழில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சீதாராமன் சீரியல் பல திருப்பங்களுடன் பரபரப்பாக...

ரோபோ சங்கர் உடல் மெலிய இதுதான் காரணமா?

0
ரோபோ சங்கர் உடல் எடையை குறைந்ததற்கான காரணத்தை கூறியுள்ளார் அவரது அண்ணன் மகள் இந்து சிவராமன். காமெடி நடிகர் ஸ்டாண்ட் அப் காமெடியனாக தனது திரை பயணத்தை துவங்கிய ரோபோ சங்கர், விஜய் டிவியில் ஒளிபரப்பான...

பின்னணி பாடகி ரமணியம்மாள் காலமானார் – அதிர்ச்சியில் திரையுலகம்!

0
ஜீ தமிழில் ஒளிபரப்பான 'சரிகமப' நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற ரமணியம்மாள் பாட்டி திடீரென உயிரிழந்துள்ளார். சின்னத்திரை பிரபலம் ஜீ தமிழில் பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பானாலும் 'சரிகமப' நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சிறந்த...

விபத்தில் சிக்கிய சீரியல் நடிகர்கள் – பதறிய ஃபேன்ஸ்!

0
சன் டிவியில் வானத்தைப்போல தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் இரண்டு பிரபலங்களுக்கு அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குடும்ப சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல தொடர் பல ரசிகர்களைக் கொண்டது. பிரைம்...

Latest News

விபத்தில் சிக்கிய நடிகை! – வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை

0
சென்னை அருகே விபத்தில் சிக்கிய நடிகை அருந்ததி நாயருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து பொங்கி எழு மனோகரா திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை அருந்ததி நாயர்....