சுஷாந்த் சிங் ராஜ்புட் உடலை காண வந்த தோழி!

0
மும்பையில் தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் உடலை பார்ப்பதற்காக அவரது தோழி ரியா சக்ர போர்ட்டி மருத்துவமனைக்கு சென்றார். கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன்...

உதவித்தொகைக்காக 100 வயது தாயை கட்டிலில் இழுத்துச் சென்ற பெண்!

0
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஏழை மக்களின் வாழ்வில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலையின்மை, பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் அன்றாட வாழ்க்கைத் தேவைகளுக்குகூட மக்கள் பெருமளவில் கஷ்டப்படுகின்றனர். இந்த...

பூங்காவில் உடற்பயிற்சி செய்யும் பேய்?

0
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி பகுதியில் அமைந்துள்ள காஷிராம் திறந்தவெளி பூங்காவில் ஏராளமான உடற்பயிற்சி கருவிகள் உள்ளன. இந்த கருவிகளில் ஒன்று, இரவு நேரத்தில் தானாக இயங்குவதாகவும், பேய் உடற்பயிற்சி செய்வதாகவும் தகவல் பரவியது....

விஜய் பிறந்தநாளையொட்டி காமன் டிபி வெளியீடு!…

0
கொரோனா வைரஸ் பிரச்சனை காரணமாக கடந்த மூன்று மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஜூன் 22ந் தேதி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என நடிகர் விஜய்...

சடலங்களை கயிறு கட்டி இழுத்துச் சென்ற அவலம்!

0
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கொரோனாவால் பலியானவர்களின் உடல்களைக் கயிறு கட்டி தரதரவென இழுத்துச் சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. தெற்கு கொல்கத்தாவில் கொரோனாவால் பலியான 14 பேரின் சடலங்களை நகராட்சி வேனில் எடுத்துச் சென்றுள்ளனர்....

‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் சிறந்த பாடல் – கமல்ஹாசன் தகவல்

0
உலக நாயகன் கமல்ஹாசனும், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானும் சமூக வலைத்தளம் மூலம் இன்று நேரலையில் உரையாடினர். அப்போது பேசிய கமல், இசையமைப்பாளர் ரஹ்மான் ஒவ்வொரு பாடலையும் வித்தியாசமாக கொடுக்கக் கூடியவர். ஒரு பாடலில் இடம்பெற்ற...

சாகவும் தயார்! – ஐஸ்வர்யா ராஜேஷ் அதிர்ச்சி!

0
தமிழில் வளர்ந்து வரும் இளம்நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ரசிகர் ஒருவருக்கு அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் மிக அழகாக இருப்பதாகவும், அவருக்காக சாகவும் தயார் என்றும் ரசிகர் ஒருவர் இன்ஸ்டாகிராமில்...

மூச்சுத்திணறலால் அவதி – கதறும் கொரோனா நோயாளி!

0
தில்லியில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட இளம்பெண், மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளிப்பதில்லை என்று பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தில்லியில் கடந்த மாதம் 29ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக லோக் நாயக்...

பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் – ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்

0
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை 4 கட்டங்களாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஜூன் 1ம்...

கொரோனா சிகிச்சை – மதுரை அரசு மருத்துவமனை சாதனை!

0
மதுரையில் முதன்முறையாக கொரோனாவுக்கு மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்மா சோதனை வெற்றியடைந்துள்ளதாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிளாஸ்மா சிகிச்சை மூலம் தீவிர கொரோனா நோய் தொற்றில் இருந்த 54 வயது ஆண்...

Latest News

ஆளுநருக்கும் அரசுக்குமான மோதல் போக்கு கைவிடப்பட வேண்டும்! – விஜய்

0
ஆளுநருக்கும் அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். நல்லதல்ல இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: "தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய...