உலக நாயகன் கமல்ஹாசனும், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானும் சமூக வலைத்தளம் மூலம் இன்று நேரலையில் உரையாடினர். அப்போது பேசிய கமல், இசையமைப்பாளர் ரஹ்மான் ஒவ்வொரு பாடலையும் வித்தியாசமாக கொடுக்கக் கூடியவர். ஒரு பாடலில் இடம்பெற்ற இசை மீண்டும் ரிப்பீட் ஆகாது. இதுவரை நீங்கள் கேட்காத ரஹ்மானின் பாடல் ஒன்று ‘தலைவன் இருக்கின்றான்’ படத்துக்காக மிகச்சிறப்பாக வந்துள்ளது எனக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here