மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கொரோனாவால் பலியானவர்களின் உடல்களைக் கயிறு கட்டி தரதரவென இழுத்துச் சென்ற அவலம் அரங்கேறியுள்ளது. தெற்கு கொல்கத்தாவில் கொரோனாவால் பலியான 14 பேரின் சடலங்களை நகராட்சி வேனில் எடுத்துச் சென்றுள்ளனர். உடல்களை தகனத்திற்காகக் கொண்டு சென்ற போது, அவற்றைக் கயிறு கட்டி இழுத்துச் சென்றிருக்கின்றனர். இதுதொடர்பான வீடியோ காட்சி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here