மதுரையில் முதன்முறையாக கொரோனாவுக்கு மேற்கொள்ளப்பட்ட பிளாஸ்மா சோதனை வெற்றியடைந்துள்ளதாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பிளாஸ்மா சிகிச்சை மூலம் தீவிர கொரோனா நோய் தொற்றில் இருந்த 54 வயது ஆண் 12 மணி நேரத்தில் குணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here