மும்பையில் தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் உடலை பார்ப்பதற்காக அவரது தோழி ரியா சக்ர போர்ட்டி மருத்துவமனைக்கு சென்றார். கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் சுஷாந்த் சிங் ராஜ்புட். இவர் நேற்று மும்பையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். சுஷாந்த் சிங்கின் தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ள நிலையில், திடீரென அவரது பெண் தோழி மருத்துவமனைக்கு வந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here