அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0
கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணத்தால் நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதிகரிக்கும் பரவல் நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் நாளை முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம்...

8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்

0
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெளுத்து வாங்கிய மழை நேற்று முன்தினம்...

அமெரிக்க அதிபருக்கு கொரோனா! – சிகிச்சை தொடக்கம்

0
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உதவியாளர் ஹோப் ஹிக்ஸூக்கு கொரோனா தொற்று இருப்பது...

மெக்சிகோவை அதிரவைத்த நிலநடுக்கம்! – மக்கள் பீதி

0
மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதை அடுத்து பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கம் வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் மத்திய பசுபிக் கடற்கரை பகுதியில் நேற்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில்...

இந்தியாவிலேயே இதுதான் ஃபர்ஸ்ட்! – போலீசாருக்கு ரோந்து ஆட்டோ

0
இந்தியாவிலேயே முதன்முறையாக கோவை போலீசாருக்கு ரோந்து ஆட்டோ வழங்கப்பட்டுள்ளது. போலீஸ் சட்டம் ஒழுங்கை காப்பதிலும், மக்கள் பாதுகாப்பு இருப்பதற்கும் போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியால் ஏராளமான முன்னேற்றங்களை கண்டு வரும் அதேவேளையில்,...

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி – நீலகிரி, கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு

0
வடகிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதன் காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கன மழையும் பெய்யும் என சென்னை வானிலை...

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

0
வெப்பசலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழைக்கு வாய்ப்பு இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், வளிமண்டலத்தில்...

வைக்கம் நூற்றாண்டு விழா – கேரளா சென்ற முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

0
வைக்கம் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக கேரளா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அம்மாநில அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வைக்கம் விழா கடந்த 1924ஆம் ஆண்டு மார்ச் 30ஆம் தேதி சமூக நீதிக்காகவும் தீண்டாமைக்கு எதிராகவும்...

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு அரசு பேருந்துகளில் இலவச பயணம்!

0
தென்சென்னையில் ரூ.250 கோடி மதிப்பீட்டில் அதிநவீன பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். முக்கிய அறிவிப்புகள் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 6...

தற்கொலைக்கு முயன்ற ரவுடிபேபி – ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

0
டிக்டாக் புகழ் ரவுடிபேபி என அனைவராலும் அறியப்படும் சூர்யா இன்று காலை திடீரென தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் அதிர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. டிக்டாக் புகழ் டிக்டாக் புகழ் சூர்யாவை தெரியாதவர்களே இல்லை. ரவுடிபேபி என...

Latest News

விபத்தில் சிக்கிய நடிகை! – வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை

0
சென்னை அருகே விபத்தில் சிக்கிய நடிகை அருந்ததி நாயருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து பொங்கி எழு மனோகரா திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை அருந்ததி நாயர்....