மகனுக்காக மீண்டும் திருமணம் செய்துகொண்ட பிரகாஷ் ராஜ்
பிரபல திரைப்பட நடிகர் பிரகாஷ் ராஜ், கடந்த 1994 ஆம் ஆண்டு நடிகை லலிதாகுமரியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2009 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர்....
ரோட்டுக் கடையில் அருண்விஜய்! – வைரலாகும் புகைப்படம்
நடிகர் அருண்விஜய் ரோட்டுக் கடையில் உணவருந்தும் புகைப்படம் ஒன்று இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.
படப்பிடிப்பு விறுவிறுப்பு
இயக்குநர் ஹரி இயக்கும் புதிய படத்தில் அருண்விஜய் நடித்து வருகிறார். அருண்விஜய்யின் 33-வது படமான இப்படத்தில் அவருக்கு...
விஜய்சேதுபதி படத்தில் கமல் பாடல்?
நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் இணைந்து நடித்து வரும் திரைப்படம் ''காத்து வாக்குல ரெண்டு காதல்''. இப்படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்ட...
விருது வென்ற சமந்தாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நயன்தாரா!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2021-ம் ஆண்டுக்கான மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா அண்மையில் ஆன்லைன் வாயிலாக நடந்தது. இதில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய இரு விருதுகள் சூர்யாவின் சூரரைப்போற்று...
நடிகை சித்ரா மாரடைப்பால் மரணம்
பிரபல தமிழ் திரைப்பட நடிகை நல்லெண்ணெய் சித்ரா மாரடைப்பால் காலமானார்.
பிரபல நடிகை
இயக்குநர் கே.பாலசந்தரால் 'அவள் அப்படித்தான்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. ரஜினியின் ஊர்க்காவலன், பொண்டாட்டி ராஜ்ஜியம், நடிகர் பாண்டியராஜன்...
“படப்பிடிப்பு கட்டணத்தை குறைத்திடுக” – புதுச்சேரி முதல்வரிடம் நேரில் முறையிட்ட விஜய்சேதுபதி
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ‘காத்துவாக்குல இரண்டு காதல்’ திரைப்படம் உருவாகி வருகிறது. விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தில் நயன்தாரா, சமந்தா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி மற்றும்...
கவலை, பயம், மன அழுத்தம்… கதறி அழனும் போல இருக்கு – லட்சுமி ராமகிருஷ்ணன்
ஆப்கானிஸ்தானில் பெண்களின் நிலையை நினைத்தால் கவலையும், பயமும் ஏற்படுவதாக நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் வேதனையுடன் கூறியுள்ளார்.
சர்வதேச சமூகம் கவலை
ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர் தலிபான்கள். இதனால் அங்கு...
மீரா மிதுன் யூடியூப் சேனலை முடக்க யூ-டியூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம்
வன்முறையை தூண்டும் வகையில் மீரா மிதுன் பேசி வீடியோ வெளியிட்டதால் அவரது யூ-டியூப் சேனலை முடக்கக்கோரி யூ-டியூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றபிரிவு போலீசார் கடிதம் அனுப்பியுள்ளனர்.
சவால்விட்ட மீரா
நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன்,...
நமீதாவின் முடிவால் ரசிகர்கள் ஷாக்!
படவாய்ப்புகள் இல்லாத காரணத்தால் நடிகை நமீதா சீரியலில் நடித்து வருவது அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
மனம் கவர்ந்த நடிகை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நமீதா. தனது திறமையான நடிப்பாலும்,...
சமூக வலைத்தளங்களில் சர்ச்சை கருத்து – நடிகை மீரா மிதுன் அதிரடி கைது
நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், சில தினங்களுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேந்தவர்களைப் பற்றி அவதூறு கருத்துக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை...





















































