“தமிழ் பேச்சு எங்கள் மூச்சு” விரைவில்! – எப்போன்னு தெரியுமா?

0
விஜய் டிவியில் 'தமிழ் பேச்சு எங்கள் மூச்சு' என்ற நிகழ்ச்சி இந்த வாரம் துவங்க உள்ளது. தமிழ் பேச்சு தமிழர்களுக்கு தமிழ் ஒரு மொழியாக மட்டும் இல்லாமல் வாழ்க்கையாகவும், தனது அடையாளமாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில்...

விரைவில் முடிவுக்கு வரும் ராஜா ராணி 2 தொடர்?

0
ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ராஜா ராணி 2 தொடர் முடிவுக்கு வரப்போவதாக தகவல் பரவுகின்றது. டிஆர்பியில் டல் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொடர்களில் ராஜா ராணி 2 தொடரும் ஒன்று. ஏற்கனவே இதன் முதல் பாகம்...

கண்ணம்மாவும், வெண்பாவும் இவ்ளோ கிளோஸ்சா? – புகைப்படம் பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

0
வினுஷா தேவியும், ஃபரீனாவும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது. நடிகை மாற்றம் விஜய் டிவியில் பல தொடர்கள் ஒளிபரப்பானாலும் பாரதி கண்ணம்மா தொடருக்கென்று ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த...

கணவரை தாத்தாவான்னு கேட்ட நெட்டிசன் – பதில் கொடுத்த நீலிமா!

0
கணவரை கேலி செய்த நபருக்கு தகுந்த பதில் கொடுத்துள்ளார் நடிகை நீலிமா இசை. சின்னத்திரையில் பிரபலம் தேவர் மகன், பாண்டவர் பூமி, விரும்புகிறேன் உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை நீலிமா இசை, திமிரு,...

எதிர்நீச்சல் நாயகிக்கு கிடைத்த அங்கீகாரம் – கொண்டாடும் ரசிகர்கள்!

0
எதிர்நீச்சல் தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் மதுமிதாவிற்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. சின்னத்திரையில் பிரபலம் ஜீ தமிழில் ஒளிபரப்பான "பிரியாத வரம் வேண்டும்" தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை மதுமிதா. சன்...

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெளியேறப்போகும் அடுத்த போட்டியாளர் – செம ட்விஸ்ட்!

0
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளர் குறித்து தகவல் வெளிவந்துள்ளது. ரசிகர்கள் ஆர்வம் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூன்று சீசன்கள் கடந்து தற்போது நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. சமையல்...

விஜய் டிவியின் பிரபல சீரியலில் இருந்து விலகிய நடிகை! – குழப்பத்தில் ரசிகர்கள்

0
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணே கலைமானே தொடரிலிருந்து விலகப்போவதாக அதிவகாரப் பூர்வமாக அறிவித்துள்ளார் நடிகை பிரேமி வெங்கட். உறுதி விஜய் டிவியின் முக்கியமான தொடர்களில் ஒன்றாக இருக்கக் கூடியது கண்ணே கலைமானே சீரியல். இந்த...

மது அருந்திவிட்டு நடுரோட்டில் விழுந்து கிடக்கும் கோபி – விறுவிறுப்பாக இருக்கும் பாக்கியலட்சுமி தொடர்!

0
விறுவிறுப்பாக நகரும் பாக்கியலட்சுமி தொடரில் அடுத்து என்ன நடக்க இருக்கிறது என்று ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். தற்கொலை முயற்சியில் இனியா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் தற்போது விறுவிறுப்பான திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது....

விஜய் டிவியில் ராதிகா சரத்குமார் சீரியல்! – விரைவில் புதிய தொடர்

0
ராதிகா சரத்குமார் நடிப்பில் விஜய் டிவியில் புதிய தொடர் விரைவில் ஒளிபரப்பாக உள்ளது. முன்னணி நடிகை 70களில் நடிக்க துவங்கிய நடிகை ராதிகா சரத்குமார், தமிழ் படங்களில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம்...

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் பெப்சி உமா இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

0
90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் தொகுப்பாளினியான பெப்சி உமா சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வாங்க பழகலாம் 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் தொகுப்பாளினியாக இருப்பவர் பெப்சி...

Latest News

ஆளுநருக்கும் அரசுக்குமான மோதல் போக்கு கைவிடப்பட வேண்டும்! – விஜய்

0
ஆளுநருக்கும் அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். நல்லதல்ல இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: "தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய...