மின்னல் வேகத்தில் நடக்கும் லியோ பட ஷூட்டிங்!- அர்ஜுன் போஷன் ஓவர்

0
லியோ படத்தில் அர்ஜுன் வரும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டதாக கூறப்படுகின்றது. மாஸ் கூட்டணி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் முடிந்தது. இப்படத்தில் விஜயுடன்...

படமாக உருவாகும் “அரிகொம்பன்” யானை கதை! – ஷூட்டிங் எங்கேன்னு தெரியுமா?

0
"அரிகொம்பன்" யானையை மையமாக வைத்து திரைப்படம் உருவாக போவதாக தகவல் வெளியாகியுள்ளது. சேதப்படுத்திய யானை கேரளாவின் இடுக்கி மாவட்டம் சின்னக்கனல் சந்தன்பாறை பகுதியில் விளை நிலங்களில் புகுந்து "அரிகொம்பன்" என்ற காட்டு யானை கடும் சேதத்தை...

பொன்னியின் செல்வன் 2 மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? – அதிருப்தியில் படக்குழு!

0
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. மொத்த வசூல் கடந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகம் உலக அளவில் ரூ.500...

ரொமான்டிக் டைட்டிலுடன் களமிறங்கும் கவின்! – செம பிளானா இருக்கே

0
கவின் நடிக்க போகும் புது படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்த படங்கள் டாடா வெற்றிக்குப் பிறகு கவினுக்கு மார்க்கெட் எதிரி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், பல படங்களில் அடுத்தடுத்து படங்களில்...

இந்திய சினிமா ஆணாதிக்கம் நிறைந்தது! ஷங்கர் பட நடிகை விமர்சனம்

0
இந்திய சினிமா ஆணாதிக்கம் நிறைந்தது என்று நடிகை மனிஷா கொய்ராலா குற்றம் சாட்டியுள்ளார். ஷங்கர் இயக்கத்தில் மனிஷா 90களில் முன்னணி நடிகையாக இருந்து வந்த மனிஷா கொய்ராலா, ஹிந்தியில் பல படங்களில் நடித்து வந்தார். 1995...

வாழ்க்கையில் நான் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்! – வருத்தத்தில் சீதா

0
திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்தியது தான் நான் என் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு என்று நடிகை சீதா கூறியுள்ளார். பிரிந்த சீதா நடிகரும், இயக்குநருமான பார்த்திபனின் முன்னாள் மனைவி சீதா, 80களில் முன்னணி நடிகையாக...

நயனுடன் இணைந்த மீரா ஜாஸ்மின்!

0
நடிகர் மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் "டெஸ்ட்" திரைப்படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் இணைந்துள்ளார். பலமான கூட்டணி நடிகர் மாதவன், நயன்தாரா மற்றும் சித்தார்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும்...

மனைவியை சாப்பாட்டு பக்கின்னு கூப்பிடும் ரவீந்தர்!

0
தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மஹாலக்ஷ்மி ஹோட்டலுக்கு சென்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். திருமணம் பிரபல தொலைக்காட்சி சேனலில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கியவர் மகாலட்சுமி. பிறகு சீரியல்களில் நடிக்க துவங்கிய மகாலட்சுமி, பல தொடர்களில் நடித்து வந்தார்....

21 ஆண்டுகளை நிறைவு செய்த சூர்யாவின் “உன்னை நினைத்து”!

0
சூர்யா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான "உன்னை நினைத்து" திரைப்படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. பல ஹீரோக்கள் ஹிட் விக்ரமன் இயக்கத்தில் வெளியான உன்னை நினைத்து திரைப்படம் 90ஸ்...

ஆதி புருஷ் டிரெய்லர்! – ரசிகர்களை திருப்தி படுத்தியதா?

0
பிரபாஸ் நடிப்பில் வெளியாக உள்ள ஆதி புருஷ் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ட்ரோலில் சிக்கிய பிரபாஸ் ஓம் ராவத் இயக்கத்தில் கிருத்தி சனோன், சைஃப் அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில்...

Latest News

தவெக 200 தொகுதிகளில் வெற்றி பெறும்! – செங்கோட்டையன் நம்பிக்கை

0
ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் 200 தொகுதிகளில் வெற்றி பெறும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆளப்போகும் தலைவர்! தமிழக வெற்றிக்...