டுவிட்டரில் போலி கணக்கு – நிவேதா பெத்துராஜ் வேதனை
டுவிட்டர் பக்கத்தில் தனது பெயரில் ஏராளமான போலி கணக்குகள் இருப்பதை அறிந்த நடிகை நிவேதா பெத்துராஜ் வேதனை தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளம்
தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இன்றைய காலத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் சமூகவலைத்தளங்கள் மூலம்...
ஓடிடியில் ரிலீஸ் – விஜய் எதிர்ப்பு?
கொரோனா ஊரடங்கு காரணமாக திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட நடிகர் விஜய் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
திட்டவட்ட மறுப்பு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'மாஸ்டர்' திரைப்படம் ஏப்ரல் 9-ந் தேதி...
எங்களுக்கும் தளர்வு வேண்டும் – அரசுக்கு திரைத்துறை கோரிக்கை…
மற்ற தொழில்களுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கியிருப்பது போல், சினிமா டப்பிங், ரீ ரெக்கார்டிங் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு ‘பெப்சி’ வேண்டுகோள் விடுத்துள்ளது.
முதல்வருக்கு கடிதம்
இதுதொடர்பாக முதலமைச்சர்...
தயாராகிறதா துப்பாக்கி 2? – பரபரப்பு தகவல்
ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் வெளியிட்ட புகைப்படங்களால் தளபதி விஜய்யின் 65வது படமாக துப்பாக்கி 2 வெளிவரும் என்ற நம்பிக்கையால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
'மாஸ்டர்'
2019 தீபாவளிக்கு பின், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம்...
நான் நடிக்க மாட்டேன்? – மருதநாயகம் குறித்து கமல் விளக்கம்
இன்ஸ்டாகிராம் நேரலையில் விஜய் சேதுபதியுடன் கலந்துரையாடிய நடிகர் கமல்ஹாசன் மருதநாயகம் படம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துள்ளார்.
கைவிட்ட கமல்
மருதநாயகம் படவேலைகள் 1997-ம் ஆண்டு தொடங்கப்பட்டு சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் திடீரென...
பரவும் வதந்தி – காஜல் அகர்வால் மறுப்பு…
சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக பரவிய வதந்திக்கு நடிகை காஜல் அகர்வால் மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளதால்,...
சந்திரமுகி 2 – பிரபல நடிகையிடம் பேச்சுவார்த்தை…
ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாக இருக்கும் சந்திரமுகி படத்தின் 2 ஆம் பாகத்தில் நடிக்க ஜோதிகாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வசூல் சாதனை
2005-ம் ஆண்டு திரைக்கு வந்து வசூல்...
மீண்டும் இணையும் கெளதம் மேனன், திரிஷா – ரசிகர்கள் குஷி…
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கெளதம் மேனன் - திரிஷா கூட்டணி குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
டிவிட்டரில் வீடியோ
இதுதொடர்பாக நடிகை திரிஷா தனது டிவிட்டர் பக்கத்தில்...
ஏற்கனவே சுத்தமா தான் இருக்கு – வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் மே 3-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் டிவியை பார்த்தும், ஓடிடியில் திரைப்படங்களை பார்த்தும் பொழுதை கழித்து வருகின்றனர். படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால்,...
ஓடிடியில் ‘மாஸ்டர்’? – படக்குழு மறுப்பு…
'மாஸ்டர்' திரைப்படம் இணையதளத்தில் ரிலீசாவதாக வெளியாகும் தகவல் முற்றிலும் வதந்தியே என படக்குழு தெரிவித்துள்ளது.
'மாஸ்டர்'
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. இதில் கதாநாயகியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய்...