‘ரஜினிமுருகன்’ டீ ஸ்டால் – வாழ்த்துக் கூறிய பிரபலம்!
'ரஜினிமுருகன்' என்ற பெயரில் டீக்கடை நடத்தி வருவதை அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன் அதன் உரிமையாளருக்கு வாழ்த்துக் கூறியுள்ளார்.
வெற்றி படம்
பொன்ராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்து மெகா...
சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்க இயலாது – அமைச்சர் தகவல்
தற்போதைய சூழலில் சினிமா படப்பிடிப்புகளுக்கு அனுமதி வழங்க இயலாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாதம் 25ம் தேதி முதல்...
பாட்னா போலீஸ் அதிகாரியை தனிமைப்படுத்திய மும்பை அதிகாரிகள் – சுஷாந்த் வழக்கில் நீடிக்கும் மர்மம்
பாலிவுட் நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கை விசாரிக்க மும்பை வந்த பாட்னா போலீஸ் அதிகாரியை சுகாதாரத்துறையினர் வலுக்கட்டாயமாக கொரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சோகத்தில் ஆழ்த்திய மரணம்
பிரபல பாலிவுட்...
கதாநாயகனுக்கு அதிக சம்பளம்… கதாநாயகிக்கு குறைந்த சம்பளமா? – அனுஷ்கா கேள்வி
கதாநாயகனுக்கு அதிக சம்பளம் கொடுக்கும் போது கதாநாயகிக்கு குறைந்த சம்பளம் கொடுப்பதா என நடிகை அனுஷ்கா கேள்வி எழுப்பியுள்ளார்.
சூப்பரான அறிமுகம்
'சூப்பர்' என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமான நடிகை அனுஷ்கா, தெலுங்கு மட்டுமல்லாமல்...
கொரோனாவிலிருந்து மீண்ட அமிதாப் வீடு திரும்பினார்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் அமிதாப் பச்சன் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.
கொரோனா தொற்று
பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனுக்கு கடந்த 11 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது...
சூடுபிடிக்கும் சுஷாந்த் வழக்கு – மும்பை சென்றது பாட்னா போலீஸ்
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த பாட்னா போலீசார் மும்பை சென்றுள்ளனர்.
சோகத்தில் ஆழ்த்திய மரணம்
பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம்...
நீதி கிடைக்கும் வரை விட மாட்டேன் – நடிகை விஜயலட்சுமி
சீமான் விவகாரத்தில் தனக்கு நீதி கிடைக்கும் வரை விட மாட்டேன் என்று நடிகை விஜயலட்சுமி சூளுரைத்துள்ளார்.
வெளியாகும் வீடியோக்கள்
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாக 10 ஆண்டுகளுக்கு முன்...
எனக்கு ஏதாச்சும் நடந்தா சூர்யா தான் பொறுப்பு? – குண்டை தூக்கிப் போட்ட மீரா மிதுன்
விஜய், சூர்யா ரசிகர்களிடமிருந்து தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும், தனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு நடிகர் சூர்யா தான் பொறுப்பு என்றும் மீரா மிதுன் கூறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சர்ச்சை நாயகி
சர்ச்சைக்கு மறுபெயர்...
சர்வதேச திரைப்பட விழாவில் ‘கைதி’ படம்…
சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் 2019 ஆண்டு வெளிவந்த தமிழ் படமான ‘கைதி’ திரையிடப்படவுள்ளது அப்படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
'கைதி'
கார்த்தி நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கைதி'. இப்படத்தில் நரேன், அர்ஜுன்...
கதைகள் தேர்வு செய்வதில் பக்குவமடைந்துவிட்டேன் – டாப்ஸி விளக்கம்!
நல்ல கதைகளை தேர்வு செய்யும் அளவிற்கு தனக்கு பக்குவம் கிடைத்துவிட்டதாக நடிகை டாப்ஸி கூறியுள்ளார்.
மாடல் அழகி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான டாப்ஸி, டெல்லியில் பிறந்தவர். சீக்கிய குடும்பத்தைச் சேர்ந்த டாப்ஸியின்...