சினிமாவுக்கு வந்த புதிதில் சில தவறுகள் செய்தேன் – நடிகை பூர்ணா
சினிமாவிற்கு வந்த புதிதில் சில தவறுகளை செய்ததாகவும் தற்போது ஜாக்கிரதையாக நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருவதாகவும் நடிகை பூர்ணா தெரிவித்துள்ளார்.
சிறந்த நடிகை
கேரளாவில் பிறந்து வளர்ந்த நடிகை பூர்ணா, மலையாள சினிமாவில்...
12 நாளில் 7 கோடி நிமிடம் ஓடிய அரண்மனை-3!
ZEE5 தளத்தில் வெளியான அரண்மனை 3 திரைப்படம் 12 நாட்களில் 7 கோடி நிமிடங்கள் பார்வை நேரத்தை கடந்து சாதனை படைத்துள்ளதாக ZEE5 நிறுவனம் தெரிவித்துள்ளது.
சாதனை
சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிக்கண்ணா, விவேக், யோகிபாபு...
கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று – மருத்துவமனையில் சிகிச்சை
சமீபத்தில் அமெரிக்க சென்றிருந்த நடிகர் கமல்ஹாசன் சென்னை திரும்பினார். இந்நிலையில், அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்; அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின்...
“ரொம்ப பிரச்சனை கொடுக்குறாங்க” – மேடையில் கண்ணீர்மல்க பேசிய சிம்பு
மாநாடு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தியாகராய நகரில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற நடிகர் சிம்பு, மேடையில் கண்ணீர் மல்க பேசினார். அப்போது அவர் கூறுகையில்; ரொம்ப பிரச்சனை கொடுக்கிறாங்க....
நடிகை சினேகா போலீசில் புகார்!
பண மோசடி செய்ததாக தனியார் ஏற்றுமதி நிறுவனம் மீது நடிகை சினேகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
முன்னணி நடிகை
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சினேகா. கமல்ஹாசன், விஜய், சூர்யா,...
“எங்களுடன் துணை நின்றதற்கு நன்றி” – சூர்யா டுவிட்
'ஜெய் பீம்' திரைப்பட விவகாரத்தில் தனக்கு துணை நின்ற அனைவருக்கும் நன்றி என நடிகர் சூர்யா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பாராட்டு, சர்ச்சை
2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயரிப்பில், சூர்யா நடிப்பில் கடந்த 2-ம் தேதி...
மீண்டும் நடிக்க வரும் மாளவிகா!
ஜீவா நடிக்கும் புதிய படத்தின் மூலம் 12 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை மாளவிகா மீண்டும் திரைப்பட்டத்தில் நடிக்க உள்ளார்.
மாளவிகா
தமிழில் 'உன்னைத்தேடி' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மாளவிகா. முதல் படத்திலேயே...
சூர்யாவுக்கு ஆதரவாக டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்!
ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக டுவிட்டரில் ‘WeStandWithSuriya’ என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.
'ஜெய்பீம்'
2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயரிப்பில், சூர்யா நடிப்பில் கடந்த 2-ம் தேதி OTT தளத்தில்...
புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய சூர்யா
கன்னட திரையுலகின் பவர் ஸ்டாராக வலம் வந்த நடிகர் புனித் ராஜ்குமார், கடந்த வெள்ளிக்கிழமை அன்று மாரடைப்பால் உயிரிழந்தார். புனித்தின் இந்த திடீர் மறைவு, அவரது ரசிகர்களையும், திரையுலகினரையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது....
வேண்டுதலை நிறைவேற்றிய விஷால்!
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘எனிமி’. இதில் ஆர்யா, மிர்ணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தீபாவளி அன்று இப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், நடிகர் விஷால்...