பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார், தனுஷ் நடித்த ‘யாரடி நீ மோகினி’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி சுசித்ராவை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து செய்த கார்த்திக் குமார், தற்போது மறுமணம் செய்துள்ளார். ‘மேயாத மான்’ உள்ளிட்ட ஒருசில திரைப்படங்களில் நடித்த நடிகை அமிர்தா ஸ்ரீனிவாசன் என்பவரை கார்த்திக் குமார் திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here