“நா சாமி” ட்ரெண்டிங் பாடலுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திரையுலகில் நடிகையாக அறிமுகமான சில நாட்களிலேயே நாடு முழுக்கு கோடி கணக்கில் ரசிகர்ளை வளைத்து போட்டவர் ராஷ்மிகா மந்தனா. நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ‘அர்ஜூன் ரெட்டி’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து பெரும் பிரபலமானார். இந்நிலையில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ‘புஷ்பா’ படத்தில் நடித்துள்ளார் ராஷ்மிகா. இப்படத்தில் இடம் பெற்றுள்ள “நா சாமி” என்ற பாடல் மிகப்பெரும் அளவில் ஹிட்டானது. அந்த பாடலுக்கு ராஷ்மிகா மந்தனா கவர்ச்சி உடையில் ஆட்டம் போட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here