நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் ஆகியோர் நேரிலும், சமூக வலைத்தளம் மூலமாகவும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

வைரலாகும் புகைப்படங்கள்

இந்நிலையில், நேற்று நடிகர் ரஜினிகாந்த் தனது பிறந்தநாளை மனைவி, மகள்கள், பேரன்களுடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். அந்த புகைப்படங்கள் வெளியாகி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here