“நாட்டு நாட்டு” பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பாகிஸ்தான் நடிகை!
பாகிஸ்தான் நடிகை ஹைனா நாட்டு நாட்டு பாடலுக்கு நடனமாடும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
குவியும் விருதுகள்
கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான RRR திரைப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த படத்தில் ராம்சரண்,...
வெளிநாட்டு நடிகர்களுடன் ராஷ்மிகா மந்தனா! – வைரலாகும் புகைப்படம்!
கொரியன் மற்றும் தாய்லாந்து நடிகர்களுடன் நடிகை ராஷ்மிகா மந்தனா எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றது.
தெலுங்கில் முன்னணி
கீதா கோவிந்தம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ராஷ்மிகா மந்தனா, டியர்...
விருதுகளை குவிக்கும் RRR! – ரசிகர்கள் கொண்டாட்டம்
சிறந்த பெஸ்ட் ஸ்டண்ட் கேட்டகிரியில் RRR படத்துக்கு விருது கிடைத்துள்ளதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.
தொடர்ந்து சாதனை
தெலுங்கு திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநரான ராஜமௌலி தற்போது சர்வதேச அளவில் பிரபலமாகி வருகிறார். கடந்த ஆண்டு மார்ச்...
தமன்னா வெளியிட்ட ஜெயிலர் படப்பிடிப்பு வீடியோ! – ரசிகர்கள் கொண்டாட்டம்
ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகை தமன்னா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரல் ஆகி கொண்டிருக்கின்றது.
அதிக எதிர்பார்ப்பு
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா நடித்து வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தில்...
இவரால் தான் கவினை பிரிந்தேன் – மனம் திறந்த லாஸ்லியா!
நடிகர் கவினை காதலித்து வந்த லாஸ்லியா அவரை விட்டு பிரிந்த காரணத்தை முதன்முதலாக மனம் திறந்து கூறியுள்ளார்.
காதல் முறிவு
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து வந்தவர் லாஸ்லியா. அதன்பிறகு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில்...
நான் நடிக்கும் படங்கள் எல்லாம் ரிலீஸ் லேட் ஆகுது! – ரெஜினா வருத்தம்
தான் நடித்து வெளிவர இருக்கும் மூன்று படங்களின் ரிலீஸ் தேதி தாமதமாகக் கொண்டே இருப்பதால் வருத்தத்தில் உள்ளாராம் நடிகை ரெஜினா.
ஹிட் தேவை
கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானவர்...
நடிகை கவுதமி நாயர் திடீர் விவாகரத்து!
கணவருடன் மகிழ்ச்சியாக பலமுறை முயற்சி செய்தும் முடியாததால் அவரை விவாகரத்து செய்துவிட்டதாக நடிகை கவுதமி நாயர் கூறியிருக்கிறார்.
காதல் திருமணம்
2012ல் துல்கர் சல்மானுடன், ‘செகண்ட் ஷோ’ என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் கவுதமி...
புற்றுநோயால் அவதிப்பட்டேன்.. தனிமையில் அழுதேன்.. – நடிகை மம்தா மோகன்தாஸ் உருக்கம்!
நடிகை மம்தா மோகன் தாஸ் தான் புற்றுநோயால் அவதிப்பட்டதையும், அனுபவித்த வேதனைகளையும் வெளிப்படையாக கூறியுள்ளார்.
சில தமிழ் படங்கள்
மலையாளத்தில் பிரபல நடிகையான நடிகை மம்தா மோகன்தாஸ், சிவப்பதிகாரம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்....
காதலரை திருமணம் செய்யப்போகும் நடிகை டாப்சி – அவரே சொன்ன சுவாரஸ்ய தகவல்!
9 வருடம் ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரையே திருமணம் செய்துகொள்ளப் போவதாகவும் நடிகை டாப்சி கூறியுள்ளார்.
ஹிந்தியில் முன்னணி
தெலுங்கு படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமான நடிகை டாப்சி, ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு...
நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கிறாரா நயன்தாரா?
நடிகை நயன்தாரா நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு தயாரிப்பு வேலைகளை மட்டும் முழுமையாக செய்ய போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
சொந்த தயாரிப்பு நிறுவனம்
ஐயா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான நடிகை நயன்தாரா, சந்திரமுகி, கஜினி,...






















































