விவாகரத்துக்கு தயாரான சீரியல் காதல் ஜோடி – அதிர்ச்சியில் ரசிகர்கள்!
சீரியல் நடிகர்கள் தினேஷ் மற்றும் ரட்சிதா விவாகரத்துக்கு தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது.
பிரபல காதல் ஜோடி
விஜய் டிவியில் பிரபலமான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் தமிழ் சீரியல்களில் நடிக்க துவங்கியவர் ரட்சிதா மகாலட்சுமி....
நீல நிற சல்வாரில் சொக்க வைக்கும் ரோஷினி! – போட்டோஷூட் புகைப்படங்கள் வைரல்
சமூகவலைத்தளத்தில் பிஸியாக இருக்கும் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
கை நழுவிய வாய்ப்புகள்
விஜய் டிவியில் பிரபலமான பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர்...
ஜீ தமிழுக்கு மாறிய மிர்ச்சி செந்தில் – புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தம்?
விஜய் டிவியின் சரவணன் மீனாட்சி தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமான மிர்ச்சி செந்தில் தற்போது ஜீ தமிழில் தொடங்கப்படும் புதிய தொடரில் நடிக்கப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஹிட் சீரியல்
ரேடியோ ஜாக்கியாக தனது கெரியரை...
அவங்களுக்கு வேற பிரச்சனை – பாண்டியன் ஸ்டோர்ஸில் இருந்து சாய் காயத்ரி விலக இதுதான் காரணமா?
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து சாய் காயத்ரி விலகயதற்கான காரணத்தை சொல்லியுள்ளார் நடிகர் ஜனார்த்தனன்.
பாசமான தம்பிகள்
அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியில்...
நாங்கள் ரகசிய திருமணம் செய்து கொள்ள வில்லை.. விளக்கம் கொடுத்த பிரியங்கா நல்காரி!
ரோஜா தொடர் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா நல்காரி, தனது திருமணம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
ரோஜா நாயகி
சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. தற்போது ஜீ...
நான் கர்ப்பமா? அது எனக்கே தெரியாதே – வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பவானி!
கர்ப்பமாக இருப்பதாக வெளியான தகவலுக்கு நடிகை பவானி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பிக் பாஸ் புகழ்
விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, பாசமலர், சின்னத்தம்பி, ராசாத்தி, உள்ளிட்ட தொடர்களில் நடித்தவர் பாவனி. பிக் பாஸ்...
புவனா, செல்வா வந்த காரை தட்டி தூக்கிய லாரி – விறுவிறுப்பாக நகரும் அமுதாவும் அன்னலட்சுமியம் தொடர்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அமுதாவும் அன்னலட்சுமியும் தொடரில் தற்போது பல்வேறு திருப்பங்களுடன் கதை நகர்கிறது.
கிளம்பும் செல்வா
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபல தொடரான அமுதாவும் அன்னலட்சுமியும் தொடர் தற்போது பல்வேறு திருப்பங்களுடன்...
“எனக்கு 44 வயசு இல்ல” – அருவி சீரியல் நடிகையை ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!
அருவி தொடரில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் லாவண்யா தனது வயதை கூறி ட்ரோலில் சிக்கி உள்ளார்.
குணச்சித்திர நடிகை
பல தமிழ் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் லாவண்யா. வெள்ளித்திரையில்...
ரோஜா தொடர் நாயகி பிரியங்கா நல்காரி திடீர் திருமணம்! – குவியும் வாழ்த்துக்கள்
ரோஜா தொடர் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா நல்காரி மலேசியாவில் உள்ள விநாயகர் கோவிலில் திடீரென்று திருமணம் செய்து கொண்டார்.
ரோஜா வெற்றி
சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை...
ஈரமான ரோஜாவே 2 தொடரை விட்டு விலகுகிறாரா ஸ்வாதி? – வெளியான ஷாக்கிங் நியூஸ்!
ஈரமான ரோஜாவே 2 தொடரை விட்டு நடிகை ஸ்வாதி வெளியேறப்போவதாக வெளிவந்த தகவலுக்கு அவர் புகைப்படம் மூலம் பதில் கொடுத்துள்ளார்.
மாறி நடக்கும் திருமணம்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2 தொடர்...