மதுசூதனன் உடலுக்கு சசிகலா அஞ்சலி
மறைந்த அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
மரணம்
அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன்...
தொடர்ந்து உயரும் தங்கம் விலை – வாடிக்கையாளர்கள் கவலை
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நகைப்பிரியர்கள் கவலையடைந்துள்ளனர்.
பொதுமக்கள் கவலை
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், தொழில் துறை முடக்கம், வருவாய் இழப்பு, பாதுகாப்பான முதலீடு...
அண்ணே அண்ணே ஸ்டாலின் அண்ணே… ஆர்ப்பாட்டத்தில் பாட்டுப்பாடிய முன்னாள் அமைச்சர்
தி.மு.க தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. முன்னாள் முதல்வரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், முன்னாள் துணை முதல்வரும், அதிமுக...
6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இடி, மின்னலுன் மழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...
5 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தென்மேற்கு பருவக்காற்று...
ஒரே நேரத்தில் சசிகலா, ஈபிஎஸ்! – உச்சகட்ட பரபரப்பான அப்போலோ மருத்துவமனை
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக அவைத் தலைவர் மதுசூதனை நலம் விசாரிக்க திடீரென சசிகலா வந்ததால் அங்கிருந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக புறப்பட்டுச் சென்றார்.
சசிகலா வருகை
அதிமுக அவைத் தலைவரான...
கொரோனாவிலிருந்து தப்பிக்க கைலாசாவுக்கு வாருங்கள் – நித்யானந்தா அழைப்பு
ஆதி கைலாசாவில் ‘மல்டி லேயர் குவாரண்டைன்’ வசதி உள்ளதால் தனது பக்தர்களும், சன்னியாசிகளும், பிரம்மசாரிகளும் அவர்கள் குடும்பத்தினரை கைலாசாவுக்கு அழைத்து சென்று விடுங்கள் என சர்ச்சை சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
சர்ச்சை சாமியார்
கைலாசா எனும்...
பெருந்தலைவர் காமராஜருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 119-வது பிறந்தநாளையொட்டி மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருஉருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
முதலமைச்சர் மரியாதை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 119-வது பிறந்தநாள்...
“லைவ் சாட்டிங்கில் பேசியது நான் அல்ல” – பப்ஜி மதன் மனைவி மறுப்பு
ஆபாச பேச்சு, பண மோசடி உள்ளிட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பப்ஜி மதன் மீது இன்று குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இரண்டு முறை அவருடைய ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட...
தியாகராஜ பாகவதர் பேரனுக்கு நிதியுதவி – முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்
மறைந்த பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதரின் பேரனுக்கு அரசு சார்பில் குறைந்த வாடகைக் குடியிருப்பு மற்றும் 5 லட்சம் ரூபாய் நிதியுதவியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்.
பிரபலத்தின் பேரன்
பழம்பெரும் நடிகர் எம்.கே.தியாகராஜ...





















































