திருமண நாளை கொண்டாடிய ஆர்யா – சாயிஷா ஜோடி.. குவியும் வாழ்த்துக்கள்!

0
நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா 4ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. வெற்றி நாயகன் அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நடிகர்...

லியோ படத்தின் புதிய புகைப்படங்கள் வெளியீடு – செம குஷியில் ரசிகர்கள்!

0
நடிகர்கள் விஜய், சஞ்சய் தத், லோகேஷ் கனகராஜ் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது. பிஸி ஷூட்டிங் விக்ரம் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிப்பில் லியோ...

அந்த காட்சிகளுக்கு இனி ஓகே! – பச்சைக்கொடி காட்டிய நடிகை இவானா

0
கதைக்குத் தேவைப்பட்டால் நெருக்கமான காட்சிகளில் தாராளமாக நடிக்கலாம் என்று நடிகை இவானா கூறியுள்ளார். லவ் டுடே ஹிட் நாச்சியார் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை இவானா. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்திலும்...

விரைவில் அடுத்த படத்தின் அப்டேட்! – குஷியில் லெஜண்ட் சரவணா அண்ணாச்சி

0
தி லெஜன்ட் படத்திற்கு கிடைத்த வரவேற்பையடுத்து விரைவில் அடுத்த படத்தின் அப்டேடை லெஜண்ட் சரவணா அண்ணாச்சி வெளியிடப்போவதாக தகவல்கள் வந்துள்ளது. பிரம்மாண்டமான தி லெஜன்ட் ஜேடி ஜெர்ரி இயக்கிய தி லெஜன்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு,...

வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.. சாமியாராக போகிறேன் – வேதனையின் உச்சத்தில் பவர் ஸ்டார்!

0
வாழ்க்கையே வெறுத்துவிட்டதால் சாமியாராக போவதாக காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் வேதனையுடன் கூறியுள்ளார். பிக்கப் டிராப் அக்குபஞ்சர் மருத்துவரான பவர் ஸ்டார் சீனிவாசன் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையால் "லத்திகா" என்ற படத்தை...

எஜமான் படம் நடிக்கும் போது எனக்கு 15 வயசு – நடிகை மீனா பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்கள்!

0
சமீபத்தில் நடைபெற்ற "மீனா 40" நிகழ்ச்சியில் நடிகை மீனா பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். திறமையான நடிகை குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா, அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் ரஜினிகாந்துடன் நடித்து மிகவும் பிரபலமானார்....

70% ஷூட்டிங் ஓவர் – ஜெயிலர் படத்தின் மாஸ் அப்டேட் வெளியிட்ட படக்குழு!

0
ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி 100 நாட்கள் ஆனதை தொடர்ந்து, அப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை பட குழு வெளியிட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பு இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், தமன்னா நடித்து வரும் திரைப்படம்...

லோகேஷ் கனகராஜ் படத்தில் இணைந்த நயன்தாரா!

0
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க நடிகை நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. வரிசையில் பல படங்கள் விக்ரம் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் தற்போது விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கி...

“மீ டூ” சர்ச்சை பற்றி வெளிப்படையாய் பேசிய சாய் பல்லவி!

0
பெண்களுக்கு உடல் ரீதியிலான துன்புறுத்தல்கள் மட்டுமல்லாமல் வாய் மொழி சித்திரவதை மற்றும் தொந்தரவு கொடுப்பதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் விஜய் டிவியில் ஒளிபரப்பான "உங்களில்...

உங்கள ஒரு வீடியோல பாத்தேன் – கடுப்பான யாஷிகா ஆனந்த் என்ன சொன்னாங்க தெரியுமா?

0
தவறாக பேசிய ரசிகருக்கு தனது ஸ்டைலில் ரிப்ளை கொடுத்துள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் யாஷிகா இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பிக் பாஸ்...

Latest News

தவெக 200 தொகுதிகளில் வெற்றி பெறும்! – செங்கோட்டையன் நம்பிக்கை

0
ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் 200 தொகுதிகளில் வெற்றி பெறும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆளப்போகும் தலைவர்! தமிழக வெற்றிக்...