கிரிக்கெட் வீரருடன் காதலா? ராஷ்மிகா மந்தனாவை பற்றி வெளிவரும் காதல் கிசுகிசுக்கள்!

0
கிரிக்கெட் வீரர் சுப்மன் கீலும் ராஷ்மிகாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளிவருகின்றன. தெலுங்கில் முன்னணி 2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களை மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் தன்...

ரோபோ சங்கருக்கு என்ன ஆச்சி? – உடல் மெலிந்த போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!

0
நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கரின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம ஷாக்கில் உள்ளனர் . துணை நடிகர் ஸ்டாண்ட் அப் காமெடியனாக தனது திரை பயணத்தை துவங்கிய ரோபோ சங்கர், விஜய் டிவியில் ஒளிபரப்பான...

தீயாய் உடற்பயிற்சி செய்யும் ஆண்ட்ரியா! – வைரல் வீடியோ

0
தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா. பன்முக திறமையாளர் கண்ட நாள் முதல் என்ற படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ஆண்ட்ரியாவுக்கு பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின்...

“கண்ணை நம்பாதே” படத்தின் அனுபவத்தை பகிர்ந்த ஆத்மீகா!

0
என்னுடைய திரை வாழ்க்கைக்கு கண்ணை நம்பாதே முக்கியமான படமாக இருக்கும் என்று நடிகை ஆத்மீகா கூறியுள்ளார். கிரைம் திரில்லர் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகள் லிஸ்டில் இருப்பவர் நடிகை ஆத்மிகா. இவர் நடிப்பில் வெளியான...

டயட்டீசியனுக்கு மாதம் ரூ. 1 லட்சம் சம்பளம் கொடுக்கும் டாப்சி!

0
தனது டயட்டீசியனுக்கு மாதம் ரூ. 1 லட்சம் சம்பளம் கொடுத்து தனது உடலை கட்டுக்கோப்பாக பாதுகாக்கிறார் நடிகை டாப்சி. ஆடுகளம் நாயகி தெலுங்கு படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமான நடிகை டாப்சி, ஆடுகளம் படத்தின் மூலம்...

ரியல் ஹீரோ.. – மறைந்த இளம் நடிகர் புனித் ராஜ்குமார் பிறந்த தினம் இன்று!

0
மறைந்த இளம் நடிகர் புனித் ராஜ்குமார் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ரசிகர்களும் சமூக ஆர்வலர்களும் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதிர்ச்சியான செய்தி நடிகர் புனித் ராஜ்குமாரின் நிஜ பெயர் லோஹித் ராஜ்குமார். 17...

டாப் லெஸ் உடையில் அசத்தல் போட்டோஷூட் நடத்திய கீர்த்தி சுரேஷ்!

0
உச்சகட்ட கவர்ச்சியில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஹிட் படங்கள் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ், இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்....

இன்ஸ்டா லைவில் தரமற்ற கேள்வி – ஸ்ருதி ஹாசன் கொடுத்த செம ரிப்ளை!

0
இன்ஸ்டா லைவில் தரமற்ற கேள்விகளை கேட்ட நெட்டிசனுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன். எதிர்பார்ப்பில் சலார் ஹேராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன், தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட...

“சந்திரமுகி 2″வில் கங்கனா போஷன் முடிவு! – கேக் வெட்டி வீடியோ வெளியிட்ட படக்குழு

0
விறுவிறுப்பாக நடந்து வரும் சந்திரமுகி 2 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. மெகா ஹிட் வெற்றி 2005 ஆம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, நயன்தாரா போன்ற பலரும் நடித்து வெளியான சூப்பர் ஹிட்...

சொந்த ஊரில் புது வீடு கட்டிய தீனா! – ரசிகர்கள் வாழ்த்து

0
விஜய் டிவியில் அறிமுகமாகி வெள்ளித்திரையில் கலக்கி வரும் நடிகர் தீனா தற்போது தனது சொந்த ஊரான திருவாரூரில் வீடு ஒன்றை கட்டியுள்ளார். தான் கஷ்டப்பட்டு சம்பாதித்து கட்டிய வீடு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில்...

Latest News

“காசு கொடுத்து கலாய்க்க சொல்றாங்க”! – ப்ரியங்கா மோகன்”

0
சோஷியல் மீடியாவில் இருக்கும் ஆட்களுக்கு பணம் கொடுத்து தன்னை கலாய்க்கச் சொல்கிறார்கள் என்று நடிகை ப்ரியங்கா மோகன் தெரிவித்துள்ளார். ட்ரோல்ஸ் சுஜித் இயக்கத்தில் ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யான் ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம்...