முத்தம் கேட்ட கீர்த்தி சுரேஷ்! – ஷாக்கான ரசிகர்கள்

0
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது செல்லப்பிராணியான நைக் நாயிடம் முத்தம் கேட்ட வீடியோ டிரெண்டாகி வருகிறது. பிஸியான கீர்த்தி இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ்....

சந்தானத்தின் “டிடி ரிட்டன்ஸ்” டைட்டில் டீசர் வெளியீடு – இந்த படமாவது ஹிட் ஆகணும்!

0
சந்தானம் நடிப்பில் உருவான "டிடி ரிட்டன்ஸ்" படத்தின் டைட்டில் டீசர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. தொடர் தோல்வி விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி ஷோக்களின் மூலம் பிரபலமானவர் சந்தானம். தமிழ் சினிமாவிலும் மாஸாக...

சாலையை சரிசெய்த அர்னால்டு – குவியும் வாழ்த்துக்கள்

0
நடிகர் அர்னால்டு சாலையில் உள்ள பள்ளத்தை சரி செய்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மனம் கவர்ந்த நடிகர் டெர்மினேட்டர் என்ற படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானவர் நடிகர் அர்னால்டு. ஹாலிவுட்டில் நடித்து...

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கேஜிஎஃப் பட நடிகை!

0
நடிகை மாளவிகா அவினாஷ் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல நடிகை ஜே ஜே படத்தில் ஹீரோயினின் சகோதரியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாளவிகா அவினாஷ். கன்னட படத்தின் மூலம் சினிமாத்துறைக்கு அறிமுகமான மாளவிகா,...

அரசியலில் நுழைகிறாரா விஜய்! – நிர்வாகிகளுக்கு போன புதிய உத்தரவு

0
அம்பேத்கர் பிறந்தநாளில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்க நடிகர் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் ஆர்வம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய், அரசியலில் ஈடுபடும் ஆர்வத்துடன்...

பல தடைகளை உடைத்த ருத்ரன்! – நாளை ரிலீஸ் கன்பார்ம்!

0
ராகவா லாரன்ஸ் மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ருத்ரன் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை ரிலீசாக உள்ளது. நாளை ரிலீஸ் ராகவா லாரன்ஸ் மற்றும் ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள...

‘என் நடிப்பு திருப்தியாக உள்ளது’! – ஒரே போடு போட்ட பூஜா ஹெக்டே

0
தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக நடித்து வரும் நடிகை பூஜா ஹெக்டே தனது திரைப்பட அனுபவத்தை பகிர்ந்துள்ளார். தெலுங்கில் கவனம் 2012 ஆம் ஆண்டு முகமூடி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. இயக்குநர்...

சாகுந்தலம் படத்தால் உடம்பு முழுக்க காயம்.. முயலும் கடித்தது! – சமந்தா உருக்கம்

0
சாகுந்தலம் படத்தில் நடித்த போது நடந்த அனுபவங்களை நடிகை சமந்தா தனது ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். உடல் முழுக்க தழும்பு நடிகை சமந்தா தற்போது சாகுந்தலம் படத்தில் நடித்து முடித்துள்ளார். புராண கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள...

ஐபிஎல் போட்டியை நேரில் பார்த்து ரசித்த பிரபலங்கள்!

0
ஐபிஎல் போட்டியை இயக்குநர் லோகேஷ் கனகராஜ், உதயநிதி ஸ்டாலின் மற்றும் பல பிரபலங்கள் நேரில் பார்த்து ரசித்தனர். 200வது போட்டி 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர்...

ஷூட்டிங்கில் விபத்தா? வதந்திகளை நம்பாதீங்க – சஞ்சய் தத் விளக்கம்!

0
கேடி படத்தில் நடித்து வரும் நடிகர் சஞ்சய் தத் தன்னை பற்றி பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஷூட்டிங்கில் விபத்து ஹிந்தியில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய சஞ்சய் தத் 'கேஜிஎஃப் 2' படத்தில் வில்லனாக நடித்திருந்தார்....

Latest News

தவெக 200 தொகுதிகளில் வெற்றி பெறும்! – செங்கோட்டையன் நம்பிக்கை

0
ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் 200 தொகுதிகளில் வெற்றி பெறும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ. செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆளப்போகும் தலைவர்! தமிழக வெற்றிக்...