கடவுள்தான் காப்பாற்றனும்! – ராய் லட்சுமி உருக்கம்…
இயற்கையின் கோபத்தில் இருந்து கடவுள் தான் நம்மை காப்பாற்ற வேண்டுமென பிரபல நடிகை ராய் லட்சுமி வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ராய் லட்சுமி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராய் லட்சுமி....
OTT ரிலீசுக்கு முன்பே ஆன்லைனில் லீக் – படக்குழு அதிர்ச்சி
ஜோதிகா நடிப்பில் உருவான பொன்மகள் வந்தாள் திரைப்படம் OTT ரிலீசுக்கு முன்பே தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் லீக் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘பொன்மகள் வந்தாள்’
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம்...
கள்ளக்காதலை படமாக்கியதாக குறும்படத்தை எதிர்ப்பதா? – கெளதம் மேனன்
கள்ளக்காதலை படமாக்கியதாக கூறி சிலர் தனது குறும்படத்தை எதிர்ப்பதாக இயக்குனர் கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.
‘கார்த்திக் டயல் செய்த எண்’
கொரோனா ஊரடங்கு காலத்தில் இயக்குனர் கெளதம் மேனன் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற...
பாலியல் தொல்லையால் சினிமாவை விட்டு விலகினேன் – நடிகை கல்யாணி
பிரபுதேவாவுடன் ‘அள்ளித்தந்த வானம்‘ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கல்யாணி. ஜெயம்ரவியின் 'ஜெயம்' படத்தில் கதாநாயகி சதாவின் தங்கையாக வந்தார். இன்பா, கத்திக்கப்பல், இளம்புயல் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும்...
காதலித்து ஏமாற்றியதாக புகார் – போக்கிரி பட ஒளிப்பதிவாளர் கைது
தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை அளித்த புகாரின் பேரில் போக்கிரி பட ஒளிப்பதிவாளர் ஷியாம் கே நாயுடுவை போலீசார் கைது செய்துள்ளனர்.
காதல்
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில்...
சினிமாவுக்கு OTT நல்ல தளம் – சூர்யா
'பொன்மகள் வந்தாள்' திரைப்படம் OTTயில் ரிலீஸ் செய்யப்படுவதற்கான காரணம் குறித்து நடிகர் சூர்யா விளக்கமளித்துள்ளார்.
‘பொன்மகள் வந்தாள்’
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர்...
சந்தானம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
சந்தானம், ஹர்பஜன் சிங் கூட்டணியில் உருவாகி வரும் 'டிக்கிலோனா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
காமெடி பட்டாளம்
சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் 'டிக்கிலோனா' படத்தில் சுழற்பந்து வீச்சாளர்...
உருவாகிறது பிச்சைக்காரன் 2!
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் 'பிச்சைக்காரன் 2' படத்தின் கதை, திரைக்கதையை எழுதி முடித்துள்ளார் நடிகர் விஜய் ஆண்டனி.
பிச்சைக்காரன்
2016ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திரைப்படம் 'பிச்சைக்காரன்'. இப்படத்தை விஜய்...
வெப் சீரிஸில் வடிவேலு!
நகைச்சுவை நடிகர் வடிவேலு விரைவில் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரசிகர் கூட்டம்
தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகரான வடிவேலுவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். கடைசியாக 2017-ம் ஆண்டு மெர்சல் படத்தில்...
டிவி படப்பிடிப்புகளுக்கு 50 பேர் – அமைச்சரிடம் திரையுலகினர் வலியுறுத்தல்
தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கு அதிகபட்சம் ஐம்பது பேரை அனுமதிக்க வேண்டும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி, சின்னத்திரை சங்கத்தின் தலைவர் சுஜாதா...