வெள்ளை நிற உடையில் அசத்தல் போஸ் கொடுத்த சமந்தா! – குவியும் லைக்ஸ்
வெள்லை நிற உடையில் நடிகை சமந்தா அசத்தல் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவதுடன் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
முன்னணி நடிகை
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. பல முன்னணி நடிகர்களுடன்...
பிரபல நடிகரின் மகளை கரம்பிடிக்கும் அசோக் செல்வன்!
தமிழில் சூதுகவ்வும் படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வருபவர் நடிகர் அசோக் செல்வன். 'ஓ மை கடவுளே' என்ற திரைப்படம் அவருக்கு திருப்புமுனை படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து இவர் நடிப்பில் சமீபத்தில்...
இணையத்தை கலக்கும் ‘ஜவான்’ பட பாடல்!
ஷருக்கான் நடிப்பில் உருவாகியிருக்கும் 'ஜவான்' திரைப்படத்தின் 'ஹையோடா' பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
'ஜவான்'
தமிழில் முன்னணி இயக்குநராக வலம் அட்லீ, 'ஜவான்' திரைப்படம் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். ஷாருக்கான், நயன்தாரா...
இமயமலையில் குருக்களிடம் ஆசீர்வாதம் பெற்ற ரஜினிகாந்த்!
இமயமலை பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் அங்கு சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்று குருக்களைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றார்.
இமயமலை பயணம்
நடிகர் ரஜினிகாந்த் தான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்த பின்னர் இமயமலைக்கு...
‘தலைவர் நிரந்தரம் நெல்சா’! – வைரலாகும் அனிருத் டுவீட்
தமிழகம் முழுவதும் 'ஜெயிலர்' திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் கோண்டாடி வரும் வேலையில் இசையமைப்பாளர் அனிருத் பதிவிட்டு டுவிட்டர் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘ஜெயிலர்’
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,...
ரசிகர்களுடன் ‘ஜெயிலர்’ படம் பார்த்த தனுஷ்!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம், இன்று திரையரங்குகளில் வெளியாகியது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தை பார்க்க ரசிகர்கள் திரையரங்குகளில் கூடி, மேளம் தாளம் அடித்து...
வெளியானது ‘ஜெயிலர்’! – ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயிலர்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதையொட்டி ரசிகர்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
'ஜெயிலர்'
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தமன்னா நடித்துள்ள...
பாட்டு இருக்கு.. பைட்டு இருக்கு.. சென்டிமென்ட் இருக்கு..! – சிரஞ்சீவி கலகல பேச்சு
தமிழில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் 'வேதாளம்'. சூப்பர் ஹிட் ஆன இப்படம் தெலுங்கில் 'போலா சங்கர்' பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. சிரஞ்சீவி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்....
திடீரென மொட்டை அடித்த நடிகை! – இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
நடிகை காயத்ரி ரகுராம் தான் மொட்டை அடித்துள்ள புகைப்படத்தை இணையத்தில் பதிவேற்றியதை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
சினிமா - அரசியல்
சார்லி சாப்ளின் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை காயத்ரி ரகுராம். அதன்பிறகு...
நடிகை மஞ்சுளா நினைவு நாள்! – கணவர் விஜயகுமார் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை
பழம்பெரும் நடிகை மஞ்சுளாவின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு, அவரது கணவர் விஜயகுமார், மகள்கள் பிரீத்தா, ஸ்ரீதேவி, மருமகன்கள் ஹரி மற்றும்...