லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிய திரைப்படம் ‘லியோ’. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. திரையரங்குகள் முன்பு குவிந்திருந்த விஜய் ரசிகர்கள் மேளம், தாளங்கள் முழங்க கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், ‘லியோ’ திரைப்படம் பார்த்த ரசிகர்கள், குறை சொல்ல முடியாத அளவிற்கு படம் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் தளபதி.. தளபதி தான்… எனவும் அவர்கள் கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here