வாழ்த்திய தனுஷ் – நன்றி சொன்ன ஐஸ்வர்யா!
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, 'பயணி' என்ற இசை ஆல்பம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த இசை ஆல்பம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் தயாராகி உள்ளது. அனிருத் இசையமைத்திருக்கும்...
காஸ்டியூம் டிசைனர் திருமணத்தை முன்னின்று நடத்திய சசிகுமார்!
காஸ்டியூம் டிசைனர் என்.ஜே.சத்யா திருமணத்தை நடிகராகவும், இயக்குனருமான சசிகுமார் முன்னுன்று நடத்தி வைத்துள்ளார்.
காஸ்டியூமர்
தெறி, பைரவா படங்களில் நடிகர் விஜய்க்கு காஸ்டியூம் டிசைனராக பணியாற்றியவர் என்.ஜே.சத்யா. இவர் ஜிகர்தண்டா, ராஜா ராணி, போக்கிரி ராஜா,...
ஹன்சிகா படத்தை தொடங்கி வைத்த விஜய் சேதுபதி!
தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா நடிக்கும் புதிய படத்தை நடிகர் விஜய்சேதுபதி தொடங்கி வைத்தார்.
புதிய படம்
சிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச், விஜய் சேதுபதி நடித்த சங்கத்தமிழன் ஆகிய படங்களை...
கொரோனா தொற்றிலிருந்து மீண்ட மஹிமா நம்பியார்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை மஹிமா நம்பியார் தற்போது அதிலிருந்து மீண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
குறையும் கொரோனா
இந்தியாவில் வேகமெடுத்து வந்த கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மத்திய –...
வஞ்சம் தீர்த்தாயடா படத்தின் புதிய அப்டேட்!
இயக்குனர் சுசி கணேசன் இயக்கும் வஞ்சம் தீர்த்தாயடா படத்தின் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதிய முயற்சி
சுவரில் கரிக் கட்டையால் கிறுக்கியது போல் இரண்டு உருவங்களோடு சமீபத்தில் வெளியான வஞ்சம் தீர்த்தாயடா படத்தின் ஃபர்ஸ்ட்...
‘பத்து தல’ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியீடு! – பிறந்தநாளன்று சிம்பு கொடுத்த டிரீட்
நடிகர் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு 'பத்து தல' திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது.
பிறந்தநாள் டிரீட்
மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சிம்பு தற்போது 'வெந்து தணிந்தது காடு', 'பத்து தல', 'கொரோனா...
“வலிமை” ரிலீஸ் தேதி அறிவிப்பு!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள "வலிமை" படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதுதால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
"வலிமை"
போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்...
வாடகை தாய் மூலம் குழந்தை! – பிரியங்கா சோப்ரா மகிழ்ச்சி
வாடகைத் தாய் மூலம் கிடைத்த குழந்தையால் மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பதாக பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவும் அவரது கணவர் நிக் ஜோனாசும் தெரிவித்துள்ளனர். பாலிவுட் திரைப்பட உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பிரியங்கா...
காதலியை கரம்பிடித்த நடிகர்!
தமிழில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து வரும் நடிகர் ஹரீஷ் உத்தமன் 2-வது திருமணம் செய்து கொண்டார்.
விவாகரத்து
தமிழில் ‘தா’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் ஹரீஷ் உத்தமன். பாண்டியநாடு, மீகாமன், யாகாவாராயினும் நா...
மீண்டும் புதிய சீசனாக வெளியாகும் “ரமணி Vs ரமணி”!
சின்னத்திரை ப்ளாக்பஸ்டர் வெற்றித் தொடரான “ரமணி Vs ரமணி” திரைத்தொடர் மீண்டும் புதிய சீசனாக வெளியாக இருக்கிறது.
ப்ளாக்பஸ்டர் தொடர்
ஒரு சிறிய திரைத்தொடர் வரலாற்றின் தலைசிறந்த படைப்புகளுல் ஒன்றாக அங்கீகரிக்கப்படும் சில அபூர்வ...





















































