பிரபல நிறுவனத்துடன் இணைந்த ‘தி லெஜண்ட்’!
லெஜண்ட் சரவணன் நடிக்கும் 'தி லெஜண்ட்' படத்தை பிற நாடுகளில் உள்ள திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை ஏ.பி. இன்டர்நேஷனல் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது.
"தி லெஜண்ட்"
லெஜண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளரான லெஜண்ட் சரவணன், கடந்த சில ஆண்டுகளாக...
என் படம் தான் உங்கள் கண்களுக்கு தெரிகிறதா? – கங்கனா காட்டம்
தனது படம் தோல்வி என்றால் நூறு கட்டுரைகள் வருகின்றன, ஆனால் மற்ற படங்கள் தோல்வி என்றால் எவரும் வாய்திறப்பதில்லை என நடிகை கங்கனா ஆவேசமாக கேட்டுள்ளார்.
பாலிவுட் நடிகை
பாலிவுட் திரையுலகில் அசைக்க முடியாத நடிகையாக...
நடிகர் விக்ரமுக்கு திடீர் உடல்நலக்குறைவு – மருத்துவமனையில் அனுமதி
பிரபல நடிகர் விக்ரமுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேது, விண்ணுக்கும் மண்ணுக்கும், சாமி, பிதாமகன், ஐ, தெய்வ திருமகள் போன்ற வெற்றிப்...
திரிஷாவை கலாய்த்த கார்த்தி!
நடிகை திரிஷாவிடம் லைவ் லொகேஷன் கேட்டு நடிகர் கார்த்தி கிண்டலடித்துள்ள டுவிட் பதிவு இணையவாசிகளை கவர்ந்து வருகிறது.
'பொன்னியின் செல்வன்'
பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கும் பிரம்மாண்ட திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தில் பிரபு,...
நான் நல்லா தான் இருக்கேன்! – நடிகை ஸ்ருதிஹாசன் விளக்கம்
சில தினங்களுக்கு முன்பு டுவிட்டர் பக்கத்தில் தான் உடற்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை பகிர்ந்த நடிகை ஸ்ருதிஹாசன், தனக்கு பிசிஓஎஸ் என்ற நோய் தாக்கம் இருப்பதாக கூறியிருந்தார். இதனையடுத்து ஸ்ருதிஹாசன் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருப்பதாக...
செருப்புடன் கோயிலுக்கு சென்ற நயன்தாரா – மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்
இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் இரு தினங்களுக்கு முன்பு சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் திருப்பதியில் சுவாமி...
பூஜா ஹெக்டேவை மிரட்டிய விமான ஊழியர்?
தனியார் விமான ஊழியர் ஒருவர் தன்னிடம் முறை தவறாக நடந்துகொண்டதாக நடிகை பூஜா ஹெக்டே குற்றம்சாட்டியுள்ளார். ‘புட்ட பொம்மா’ பாடல் மூலம் அனைவரின் மனதையும் கவர்ந்தார் பூஜா ஹெக்டே. சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' திரைப்படத்தில்...
நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் – உறவினர்கள் வேதனை!
விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு அழைக்காதது வேதனை அளிப்பதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் சென்னை அருகே மிக விமர்சையாக நடைபெற்றது. திருச்சி மாவட்டம் லால்குடியை பூர்வீகமாக கொண்ட...
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த நயன்தாரா – விக்னேஷ் சிவன்!
கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா நேற்று திருமணம் செய்துகொண்டனர். சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த இவர்களது திருமண விழாவில்,...
திருமண புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்!
இயக்குனர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் இன்று நடைபெற்ற நிலையில் தனது திருமண புகைப்பட்டத்தை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
காதல்
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக திகழ்பவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார்...






















































