தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது – திடீர் பல்டி அடித்த வரதராஜன்!
கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கபட்ட தனது நண்பருக்கு எந்த மருத்துவமனையிலும் அனுமதி கிடைக்காததால் மிகவும் சிரமப்பட்டதாக டிவி நடிகரும், செய்தி வாசிப்பாளருமான வரதராஜன் நேற்று உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். வரதராஜனின் இந்தப்...
முதியவரை கட்டிப்போட்ட மருத்துவமனை நிர்வாகம்? – மத்திய பிரதேசத்தில் பரபரப்பு
மத்திய பிரதேச மாநிலம் ஷாஜாப்பூர் பகுதியைச் சேர்ந்த 80 வயது முதியவர் உடல்நலக் குறைவு காரணமாக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை அளித்த மருத்துவமனை அதற்கான தொகையை செலுத்த அறிவுறுத்திய நிலையில்,...
அமெரிக்காவில் நடந்தது போன்று ராஜஸ்தானில் மற்றொரு சம்பவம்!…
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அருகே முகேஷ் குமார் என்பவர் சாலையில் முக கவசம் அணியாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனை கண்ட காவலர்கள் அவரை தடுத்தி நிறுத்தி ஏன் முக கவசம் அணியாமல் வந்தாய்...
சடலத்தை தூக்கி வீசிய கொடூரம்…
புதுச்சேரியில் கொரோனா நோய் பாதிப்பால் உயிரிழந்தவருக்கு உரிய மரியாதை கூட கொடுக்காமல், அந்த நபரின் உடலை சுகாதாரத்துறையினர் 20 அடி ஆழ பள்ளத்தில் வீசிச்செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னையைச்...
சென்னையை கொரோனாவின் தலைநகராக மாற்றக்கூடாது – கமல்ஹாசன்!…
தமிழகத்தின் தலைநகரான சென்னையை கொரோனாவின் தலைநகராக மாற்றக்கூடாது என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல்ஹாசன் கேட்டுக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை...
மனிதன் என சொல்லவே வெட்கப்படனும்! – குஷ்பு கொந்தளிப்பு…
பசியில் இருந்த கர்ப்பிணி யானையை துடிக்க துடிக்க கொன்றவர்கள மனிதர்களா? என நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், 5 அறிவு உள்ள ஜீவனை 6 அறிவு...
என்னை மன்னித்துவிடு வடிவேலு! – மனோபாலா…
நடிகர் மனோ பாலாவின் யூடியூப் சேனலுக்கு நடிகர் சிங்கமுத்து பேட்டியளித்திருந்தார். அப்போது நடிகர் வடிவேலு பற்றி சில சர்ச்சைக்குரிய கருத்துகளை சிங்கமுத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான வடிவேலு, சிங்கமுத்து மற்றும்...
கரையை கடந்தது ‘நிசர்கா’ புயல்! – மும்பையில் பலத்த சேதம்…
அரபிக் கடலில் தீவிர புயலாக வலுப்பெற்ற நிசர்கா புயல் மும்பை அருகே ராய்காட் மாவட்டத்தில் அலிபாக் அருகே கரையை கடந்தது. 3 மணி நேரத்திற்கும் மேலாக புயல் கரையை கடந்தபோது மணிக்கு 100...
அன்னாசி பழத்தில் வெடி! – பரிதாபமாக உயிரிழந்த யானை…
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் ஊருக்குள் புகுந்த காட்டு யானைக்கு அங்கிருந்தவர்கள் அன்னாசி பழத்தை கொடுத்துள்ளனர். அதனை யானை வாங்கி உண்ணும் போது திடீரென வெடித்து சிதறியது. இதில் யானையின் வாய் மற்றும்...
அமெரிக்காவில் போராட்டத்தைவிட திருட்டே அதிகமாக நடக்கிறது!…
அமெரிக்காவில் கடந்த 25ம் தேதி ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பின இளைஞரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்த போலீசார், அவரை தரையில் தள்ளி கழுத்தை காலால் நசுக்கினர். இதில், ஜார்ஜ் பிளாய்டு சம்பவ இடத்திலேயே...