பசியில் இருந்த கர்ப்பிணி யானையை துடிக்க துடிக்க கொன்றவர்கள மனிதர்களா? என நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், 5 அறிவு உள்ள ஜீவனை 6 அறிவு உள்ள மனிதன் கொன்றது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். கீழ்த்தரமான செயலுக்கே மனிதன் 6வது அறிவை பயன்படுத்துவதாகவும், மனிதர்களை விட மிருகங்களே மேல் எனவும் குஷ்பு கோபத்துடன் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here