‘ஓ’ குரூப் இரத்த வகை கொண்டவர்களை கொரோனா தாக்காது? – இந்திய மருத்துவர்கள் மறுப்பு

0
'ஓ' குரூப் இரத்த வகை கொண்டவர்களை கொரோனா தாக்காது என்று வெளிவந்திருக்கும் ஒரு அமெரிக்க நிறுவனத்தின் ஆய்வை முழுமையாக ஏற்க முடியாது என்று இந்திய மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  'ஓ' வகை இரத்தம் 23 and Me என்ற...

கொரோனாவை கட்டுப்படுத்த லாக்டவுன் மட்டுமே தீர்வாகாது! – மூத்த பத்திரிக்கையாளர் கருத்து

0
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க லாக்டவுன் மட்டுமே தீர்வாகாது என மூத்த பத்திரிக்கையாளர் கே.பி. சுனில் கருத்து தெரிவித்துள்ளார். பிரத்யேக பேட்டி littletalks.in இணையதளத்துக்கு கே.பி. சுனில் பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸ்...

சசிகலா எப்போது விடுதலை? – புதிய தகவல்!

0
சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா எப்போது விடுதலை செய்யப்படுவார் என்ற புதிய தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்றம் அதிரடி உத்தரவு சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர்...

சென்னையில் ஊரடங்கு கடுமையாக்கப்படுமா? – முதலமைச்சர் விளக்கம்

0
சென்னையில் மீண்டும் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்பது தவறான செய்தி என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்துள்ளார். தமிழகத்திற்கு தண்ணீர் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட...

ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

0
தமிழகத்தில் மாணவ - மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்துவதற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆன்லைன் வகுப்பு வழக்கு கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால்,...

திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் உடல்நலக் குறைவால் காலமானார்.

0
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 61. மூச்சுத்திணறல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராகவும், சென்னை திருவல்லிக்கேணி...

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – மாணவர்கள் தேர்வின்றி ஆல் பாஸ்

0
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செயப்படுவதாகவும், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். வழக்கு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற 15-ந் தேதி நடைபெற இருப்பதாக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள...

பொதுத்தேர்வு வழக்கு 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு – ஐகோர்ட் உத்தரவு

0
தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைக்கக் கோரிய வழக்கு விசாரணையை வருகிற 11ந் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதிகள் கேள்வி தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், 10ம்...

மாணவர்களுக்கு ஏதுவாக சிறப்பு பஸ்கள் இயக்கம்!…

0
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் ‘ஹால் டிக்கெட்’ பெறுவதற்கு ஏதுவாக இன்று முதல் 109 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பொதுத் தேர்வு வருகிற 15ந் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது....

தமிழகத்தின் 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

0
தென்மேற்கு பருவமழை மற்றும் வெப்ப சலனம் காரணமாக தேனி, திண்டுக்கல், நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பசலனம் இதுகுறித்து சென்னை வானிலை...

Latest News

ஆளுநருக்கும் அரசுக்குமான மோதல் போக்கு கைவிடப்பட வேண்டும்! – விஜய்

0
ஆளுநருக்கும் அரசுக்கும் இடையேயான மோதல் போக்கு ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். நல்லதல்ல இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: "தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், தேசிய...