நல்ல உடல் நலத்துடன் உள்ளேன் – விஜயகாந்த் டுவிட்

0
தான் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உடல்நலக் குறைவு தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதற்காக சிகிச்சை பெற்று வரும்...

நடிகர் மம்முட்டி வழக்கு – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

0
தனக்கு சொந்தமான பட்டா நிலத்தை கழுவேலி புறம்போக்கு நிலமாக அறிவித்ததை எதிர்த்து நடிகர் மம்முட்டி தொடர்ந்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மம்முட்டி வழக்கு செங்கல்பட்டு மாவட்டம் கருங்குழிபள்ளம் கிராமத்தில்...

5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

0
வெப்பச்சலனம் காரணமாக திண்டுக்கல், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இடியுடன் கனமழை இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம்...

ரூ.39 கோடியில் கருணாநிதிக்கு நினைவிடம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

0
சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பில் நினைவிடம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ்...

பேனர் கலாச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0
உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். முதலமைச்சர் வருத்தம் விழுப்புரம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடியை வரவேற்று பேனர் கட்டிய 13 வயது சிறுவன்...

கொடநாடு விவகாரத்தை சட்டமன்றத்தில் விவாதிப்பதா? – டி.ஜெயக்குமார் கண்டனம்

0
கொடநாடு விவகாரத்தில் பயப்பட வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு இல்லை என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கொடநாடு கொலை நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓய்வெடுக்கும்...

50% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறக்க அனுமதி – கூடுதல் தளர்வுகளுடன் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு

0
தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 23-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், முதலமைச்சர்...

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

0
வெப்பசலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கனமழைக்கு வாய்ப்பு இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், வளிமண்டலத்தில்...

சுப முகூர்த்த நாள் – கோவில்கள் முன்பு நடைபெற்ற திருமணங்கள்

0
ஆடி முடிந்து ஆவணி மாதம் பிறந்து சுப நிகழ்ச்சிகள் தொடங்கியதால் கோவில்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. சுப முகூர்த்த நாள் தமிழகத்தில் ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் பிறந்திருப்பதால் திருமண நிகழ்ச்சிகள்...

செப்.,1-ல் பள்ளிகள் திறக்க முடிவு – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

0
தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க 6 அடி இடைவெளியில் மாணவர்களை அமர வைக்க வேண்டும்...

Latest News

தீய சக்திக்கும், தூய சக்திக்கும் இடையே தான் போட்டி! – ஈரோட்டில் விஜய் பேச்சு

0
ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பேசுகையில்; "எல்லாத்தையும் விட்டுவிட்டு மக்களுக்காக வந்துள்ள இந்த விஜயை மக்கள்...