இன்றுடன் விடைபெறும் அக்னி!
கடந்த 25 நாட்களாக மக்களை வாட்டி வதைத்த அக்னி நட்சத்திர வெயில் இன்றுடன் நிறைவடையும் நிலையில், சில தினங்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்னி நட்சத்திரம்
ஆண்டுதோறும் கோடை காலத்தின் உச்சமான மே மாதத்தில் அக்னி...
தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம்...
இருசக்கர வாகன ஷோரூமில் தீ விபத்து!
சென்னையில் இருசக்கர வாகன ஷோரூமில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 11 புதிய வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின. ஜாபர்கான்பேட்டை ஜவஹர்லால் நேரு சாலையில் தனியாருக்கு சொந்தமான இருசக்கர வாகன விற்பனை நிலையம்...
புதினை கொல்ல முயற்சி! – உக்ரைன் அதிகாரி திடுக்கிடும் தகவல்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டதாகவும், ஆனால் அவர் உயிர் தப்பிவிட்டார் என்றும் உக்ரைன் அதிகாரி திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
தொடரும் போர்
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம்...
பாதியாக குறைந்தது தக்காளி விலை!
சென்னை கோயம்பேடில் தக்காளி விலை பாதியாக குறைந்து ரூ.50க்கு விற்கப்படுவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளதுள்ளனர்.
கிடிகிடுவென உயர்வு
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த கோடை மழை காரணமாக தக்காளி விளைச்சல் கடுமையாக...
அதிமுகவில் எல்லோரும் என்னை எதிர்க்கவில்லை! – சசிகலா பேச்சு
ஆதிமுகவில் எல்லோரும் தன்னை எதிர்க்கவில்லை என்றும் பதவிக்காக ஒருசிலர் தனக்கு எதிராக பேசுவதாகவும் வி.கே. சசிகலா தெரிவித்துள்ளார்.
100% நம்பிக்கை
சென்னையில் அதிமுக நிர்வாகி குணசேகரனின் இல்ல திருமண விழாவில் வி.கே.சசிகலா கலந்துகொண்டார். திருமண...
சாகசம் செய்த இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம்!
கர்நாடகாவில் அணையின் சுவற்றில் ஏற முயன்ற இளைஞர் ஒருவர் கால் தவறி கீழே விழும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அங்குள்ள ஸ்ரீனிவாசசாகர்...
“இட்லி கூட சாப்பிட முடியல”, “பலூன் மாதிரி ஆயிட்டேன்” – நித்தி புலம்பல்
தன்னால் ஒரு இட்லியைக் கூட முழுமையாக சாப்பிட முடியவில்லை எனவும் 20 நிமிடங்கள் கூட தூங்க முடியவில்லை எனவும் சர்ச்சை சாமியார் நித்தியானந்தா தெரிவித்துள்ளார்.
சர்ச்சை சாமியார்
இந்தியாவில் பாலியல் உள்ளிட்ட பல்வேறு குற்ற...
தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 உயர்வு!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
தொடர்ந்து அதிகரிப்பு
அண்மைக்காலமாக ஆபரணத் தங்கத்தின் விலை எதிர்பாராத வகையில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. உக்ரைன் – ரஷ்யா...
உண்மையும், நியாயமும் எங்களுக்கு வலிமையை கொடுத்தது – பேரறிவாளன் நெகிழ்ச்சி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 31 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த பேரறிவாளனை உச்சநீதிமன்றம் இன்று விடுதலை செய்து அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது. பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு முதலமைச்சர்...
























































