கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் வலியாழிக்கல் என்ற இடம் உள்ளது. இங்கு 12 மீட்டர் உயரமுள்ள ஆர்ச் மீது இரு இளைஞர்கள் ஆபத்தான முறையில் ஏறி சாகசம் செய்தனர். பாலத்தின் வளைவு வழியாக இரண்டு இளைஞர்கள் ஏறுவதும், அவர்களுடன் இருந்த மேலும் இருவர் அதனை படம் பிடிக்கும் காட்சியும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சாகசம் செய்த இளைஞர்கள் குறித்த விவரம் ஏதும் கிடைக்காத நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here