கொரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் வெல்வோம் – மோடி நம்பிக்கை…
கொரோனாவுக்கு எதிராக மக்களால் நடத்தப்படும் போர் நிச்சயம் வெல்லும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார.
ஒவ்வொரு குடிமகனும் வீரரே
மன் கீ பாத் நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்....