முதல் முறையாக நல்ல படத்தின் நடிக்கிறேன்! – என்ன நிதி அகர்வால் இப்படி சொல்லிட்டாங்க?

0
முதல்முறை நல்ல கதாபாத்திரத்திரம் உள்ள படத்தில் நடிக்கிறேன் என்று நடிகை நிதி அகர்வால் கூறி உள்ளார். கவர்ச்சியாக நடித்தேன் சிம்புக்கு ஜோடியாக நடித்து ஈஸ்வரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை நிதி அகர்வால்....

ஜெயலலிதா தான் எனது ரோல் மாடல்! – குந்தவை திரிஷா விளக்கம்

0
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான் எனது ரோல் மாடல் என்று நடிகை திரிஷா கூறியுள்ளார். கச்சிதமான நடிகர்கள் அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து படமாக உருவாக்க பல முன்னணி இயக்குநர்கள்...

நான் பண்ணா மக்கள் ஏத்துக்க மாட்டாங்க! – ரஜினிகாந்த் ஓபன் டாக்

0
பாலையாவால் மட்டுமே அதெல்லாம் செய்ய முடியும் நான் செய்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நடிகர் ரஜினிகாந்த் கலகலப்புடன் பேசியுள்ளார். பிரம்மாண்ட விழா தெலுங்கில் முன்னணி நடிகராகவும், திரையலகில் சாதனையாளராகவும் இருந்தவர் என்.டி.ராமராவ். இவர் தமிழக...

ஐஸ்வர்யா ராயுடன் ஜாலியாக விளையாடிய விக்ரம்! – வைரலாகும் வீடியோ

0
பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியின்போது நடிகர் விக்ரமும், நடிகை ஐஸ்வர்யா ராயும் ஜாலியாக விளையாடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சரியான தேர்வு கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து...

அட! ஜோவின் இளமை ரகசியம் இதுதானா? – செம வொர்க் அவுட் வீடியோ!

0
நடிகை ஜோதிகா உடற்பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கதைக்கு முக்கியத்துவம் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோதிகாவிற்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர்....

கோடீஸ்வர பிச்சைக்காரன்..! – அதிரடியாக வெளியான பிச்சைக்காரன் 2 டிரெய்லர்!

0
விஜய் ஆண்டனி இயக்கி, தயாரித்து, நடித்துள்ள பிச்சைக்காரன் 2 படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல வரவேற்பை பெற்று வருகிறது. மாஸ் டிரெய்லர் 2016 ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது....

என் பெயரில் மோசடி! – எச்சரிக்கை கொடுக்கும் கோமல் சர்மா

0
தனது பெயரில் பண மோசடி நடப்பதாக நடிகை கோமல் சர்மா தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கவர்ச்சி நடிகை தமிழில் சட்டப்படி குற்றம் என்ற படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானவர் நடிகை கோமல் சர்மா....

வனிதா விஜயகுமாரின் மூன்றாவது கணவர் மரணம்! – வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

0
நடிகை வனிதா விஜயகுமாரின் மூன்றாவது கணவரான பீட்டர் பால் திடீரென மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகி வருகிறது. நீடிக்காத திருமணம் நடிகை வனிதா விஜயகுமார் கோவிட் சமயத்தில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து...

மீண்டும் படுத்த படுக்கையான நடிகை சமந்தா! – அதிர்ச்சியில் ரசிகர்கள்

0
நடிகை சமந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். தயாரிப்பாளர் விமர்சனம் நடிகை சமந்தாவிற்கு சில மாதங்களுக்கு முன்பு மையோசிட்டிஸ் என்ற தசை அழற்சி...

அஜித் பட தயாரிப்பாளர் மறைவு! – சோகத்தில் திரையுலகம்

0
நடிகர் அஜித் பட தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி புற்றுநோய் பாதிப்பால் காலமானார். அஜித்தின் வெற்றி தமிழில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய அஜித்துக்கு ஆரம்ப காலத்தில் சூப்பர்ஹிட் படமாக அமைந்த ராசி, வாலி, முகவரி, சிட்டிசன்,...

Latest News

15 நாட்களில் ரூ.300 கோடி வசூலித்த “ஜன நாயகன்”?

0
தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் "ஜன நாயகன்" திரைப்படம் 15 நாட்களில் ரூ.308 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்பார்ப்பு தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்து...