அரசியலில் உதயநிதி ஸ்டாலின் மேலே வருவார்! – சபரீசன் பேட்டி

0
உதயநிதி ஸ்டாலினுக்கு சினிமாவை விட அரசியலில் முக்கியமான பொறுப்புகள் காத்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தெரிவித்திருக்கிறார். பிரம்மாண்ட விழா உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்...

‘இசைஞானி’ இளையராஜாவுக்கு பிறந்தநாள்! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து

0
இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். முன்னணி இசையமைப்பாளர் 'அன்னக்கிளி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக திரையுலகிற்கு அறிமுகமான இளையராஜா, இன்று இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக...

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம்! – அதிரடி கட்டிய சரத்குமார்

0
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் நாங்கள் அவரை வரவேற்போம் என்று நடிகர் சரத்குமார் கூறியுள்ளார். சிறந்த படம் தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டாராக வலம் வருபவர் சரத்குமார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன்...

சமூக வலைத்தளத்தில் அமைதி காப்பது ஏன்?-நடிகர் சித்தார்த் விளக்கம்

0
எதற்காக சமூக வலைதளங்களில் அமைதியாக இருக்கேன் என நடிகர் விளக்கமாக கூறியுள்ளார். விரைவில் ரிலீஸ் தமிழ் சினிமாவில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் சித்தார்த். ஆனால் இப்போது சாக்லேட் பாய் என்ற வார்த்தையை சொன்னாலே...

விபத்தில் சிக்கிய புஷ்பா படக்குழு! – திரையுலகினர் அதிர்ச்சி

0
'புஷ்பா 2' படக்குழுவினர் சாலை விபத்தில் சிக்கி பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மிகப்பெரிய வெற்றி தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர்...

அட! நம்ம கேப்டன் மகனா இது? – ஆள் அடையாளமே தெரியலையே

0
விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் புதுப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளதால் தனது தோற்றத்தையே முழுவதுமாக மாற்றியுள்ளார். கெத்தான நடிகர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வந்தவர் நடிகர் விஜயகாந்த். சினிமாவில் இவர் ஏற்ற கதாபாத்திரத்தை...

ரஜினியை டென்ஷன் ஆக்கிய நெல்சன்! – ஜெயிலர் அப்டேட்

0
ஜெயிலர் படத்தில் ரஜினியின் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டியுள்ள காரணமாக இயக்குநர் நெல்சன் எக்ஸ்ட்ரா டேட் கேட்டதால் ரஜினி டென்ஷனாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பு நிறைவு இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன்...

விஷாலுக்கு ஜோடியாகும் கீர்த்தி ஷெட்டி! – செம கூட்டணியா இருக்கே

0
பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. பிஸியான விஷால் தமிழில் முன்னணி நடிகராக இருக்கக்கூடியவர் நடிகர் விஷால். செல்லமே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்...

சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் நடிகை கஸ்தூரி! – டிரெண்டாகும் வீடியோ

0
ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றதை கொண்டாடிய நடிகை கஸ்தூரியின் வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகியுள்ளது. சர்ச்சை நடிகை 90களில் முன்னணி நடிகையாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி, தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம்,...

பிரம்மாண்டமாக நடைபெறும் மாமன்னன் பட இசை வெளியீட்டு விழா! – பணிகள் மும்முரம்

0
மாமன்னன் படத்தின் இசை வெளிவிட்டு விழா நாளை பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதால் அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.  டெரர் வடிவேலு ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடித்திருக்கும்...

Latest News

அயோத்தி, ஆடு ஜீவிதம்-க்கு ஏன் தேசிய விருது கொடுக்கல! – பார்த்திபன் கேள்வி

0
சமீபத்தில் நடிகர் பார்த்திபன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில்; "ஒவ்வொரு வருஷமும் இந்த மாதிரியான பிரச்சினைகள் வருது. ஆனா எனக்கு என்னுடைய நண்பர் M.S பாஸ்கருக்கு தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி....