தயாரிப்பாளர் சங்க தேர்தல் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை செப்டம்பர் 30ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தயாரிப்பாளர் சங்கம்
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த...
தாயகம் திரும்பிய பிருத்விராஜ் – கண்ணீர் மல்க வரவேற்பு!
கொரோனா ஊரடங்கு காரணமாக ஜோர்டான் நாட்டு பாலைவனத்தில் சிக்கித்தவித்த நடிகர் பிருத்விராஜ் இன்று தாயகம் வந்தடைந்தார்.
முன்னணி நடிகர்
தமிழில் கனா கண்டேன், மொழி, சத்தம் போடாதே, அபியும் நானும், நினைத்தாலே இனிக்கும், ராவணன் உள்ளிட்ட...
உங்களுக்கு வெட்கம் இல்லையா? – மனிஷா கொய்ராலாவுக்கு எதிராக போர்க்கொடி
எல்லைப் பிரச்சனை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்ட நடிகை மனிஷா கொய்ராலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவை விட்டு வெளியேற வலியுறுத்தி கண்டனங்களும் வலுத்து வருகின்றன.
திருமணம், விவாகரத்து
தமிழில் பம்பாய், இந்தியன், முதல்வன்...
சீனாவின் கவர்ச்சி திட்டம்? – வீடியோ வெளியிட்ட ஜாக்கி சான்
கொரோனாவுக்கு எதிரான சண்டையில் உறுதியாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள் என்று பிரபல திரைப்பட நடிகர் ஜாக்கி சான் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது...
மீசை மேல் ஆசை வைத்த தமன்னா! – வைரலாகும் வீடியோ…
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் தமன்னா, மீசையுடன் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
வீடியோ வெளியீடு
கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கும் திரைப்பட நட்சத்திரங்கள் தங்கள்...
சந்திரமுகி 2-வில் நானா? ஜோதிகா விளக்கம்!
சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க தன்னை யாரும் அணுகவில்லை என நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.
'பொன்மகள் வந்தாள்'
சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள 'பொன்மகள் வந்தாள்' திரைப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானதையடுத்து அப்படம்...
கமல் படத்தில் 3 ஹீரோயின்கள்?
தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகமான 'தலைவன் இருக்கின்றான்' படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூப்பர் ஹிட் திரைப்படம்
கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான தேவர் மகன் திரைப்படம் ரசிகர்கள்...
‘கார்த்திக் டயல் செய்த எண்’ – பார்க்க பார்க்க ரசனை…
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடித்துள்ள 'கார்த்திக் டயல் செய்த எண்' குறும்படம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
வசூலில் சாதனை
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு - திரிஷா கூட்டணியில்...
விரைவில் ’த்ரிஷ்யம் 2’ – சூப்பர் தகவல்…
மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'த்ரிஷ்யம்' திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க அப்படத்தின் இயக்குனர் முடிவு செய்துள்ளார்.
சூப்பர் ஹிட் படம்
பிரபல மலையாள இயக்குனர் ஜீத்துஜோசப் இயக்கத்தில் மோகன்லால்...
உங்களுக்கு பெரிய மனசு! – மஞ்சு வாரியருக்கு குவியும் பாராட்டு…
ஊரடங்கு காலத்தில் உணவுக்கு கூட வழி இல்லாமல் திருநங்கைகள் கஷ்டப்படுவதை அறிந்து அவர்களுக்கு பண உதவி செய்த நடிகை மஞ்சு வாரியரும் பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
முன்னணி நடிகை
மலையாள திரையுலகின் முன்னணி...