நடிகையானதில் பெருமை! – பிரணிதா
சரித்திர கதையம்சம் கொண்ட படத்தில் நடிக்க மிகவும் ஆசையாக உள்ளதாக நடிகை பிரணிதா விருப்பம் தெரிவித்துள்ளார்.
இளம் நடிகை
தமிழில் உதயன், சகுனி, மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் இளம் நடிகை பிரணிதா. தமிழ்...
திரைப்படங்களை ஓடிடியில் வெளியிடுவது தவறல்ல – வித்யா பாலன்
கொரோனா ஊரடங்கு காலத்தில் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடுவது தவறல்ல என்று நடிகை வித்யா பாலன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சினிமா படப்பிடிப்புகள்...
தமிழில் ‘அய்யப்பனும் கோஷியும்’!…
மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான 'அய்யப்பனும் கோஷியும்' படத்தின் தமிழ் ரீமேக்கில் ஆர்யாவும், சசிகுமாரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
'அய்யப்பனும் கோஷியும்'
மலையாளத்தில் பிருத்விராஜ், பிஜூ மேனன் நடிப்பில் வெளியான 'அய்யப்பனும் கோஷியும்' திரைப்படம்...
கமல் படத்தில் நடிக்கிறேனா? – பூஜா குமார் விளக்கம்
கமலின் 'தலைவன் இருக்கின்றான்' படத்தில் பூஜா குமார் நடிக்க உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.
‘தலைவன் இருக்கின்றான்’
'தேவர் மகன்' படத்தை ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற பெயரில் நடிகர் கமல்ஹாசன்...
தொடரும் கூட்டணி – ‘அயன்’ 2? ஆக இருக்க வாய்ப்பு…
சூர்யாவும், கே.வி. ஆனந்தும் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அது 'அயன்' 2 ஆக இருக்கலாம் என கருதப்படுகிறது.
வெற்றிக் கூட்டணி
கே.வி. ஆனந்த் இயக்கிய 'அயன்', 'மாற்றான்', 'காப்பான்' ஆகிய படங்களில்...
தெளிவான தமிழ் – ஜோதிகாவுக்கு ராதிகா பாராட்டு
வடக்கில் இருந்து வந்திருந்தாலும் தெளிவாக தமிழ் பேசும் ஜோதிகாவின் முயற்சியை பாராட்டுவதாக நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.
‘பொன்மகள் வந்தாள்’
சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் ஜோதிகா நடித்துள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’. அறிமுக இயக்குனர்...
செல்லப்பெயர் சூட்டிய ரசிகர்கள்!…
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிப் படங்களில் நடித்து வரும் நடிகை ரித்திகா சிங்கிற்கு ரசிகர்கள் செல்லப்பெயர் சூட்டி உள்ளனர்.
திரையுலகில் பிரபலம்
‘இறுதிச்சுற்று’ படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்த ரித்திகா சிங், நிஜ...
கொரோனாவால் பாதுகாப்பற்ற தன்மை! – ராஷ்மிகா
வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு, கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அவர் தமிழ், தெலுங்கில் தயாரான காமிரேட் படத்தில் நடித்திருந்தார். தற்போது சுல்தான் படத்தில்...
உடம்பை குறையுங்கள் – கதாநாயகன் அட்வைஸ்…
தென்னிந்திய திரையுலகில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவரான நிவேதா பெத்துராஜின் உடம்பை கதாநாயகன் ஒருவர் குறைக்க சொல்லி உள்ளார்.
பிரபலமாகும் நடிகை
ஒருநாள் கூத்து திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான நடிகை நிவேதா...
‘மாஸ்டர்’ படத்தில் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த ஆண்ட்ரியா
'மாஸ்டர்' படத்தில் விஜய்யுடன் பாட வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த நடிகை ஆண்ட்ரியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
திறமைசாலி
திரையுலகில் நடிகை, பாடகி, பாடலாசிரியர், டப்பிங் ஆர்டிஸ்ட் என பல முகங்களை கொண்டவர் ஆண்ட்ரியா. தன்னுடைய...