மகனுக்கு முத்தம் கொடுத்ததை கொச்சைப்படுத்திய ரசிகர் – விஜயலட்சுமி விளாசல்

0
சென்னை-28 உட்பட ஒரு சில படங்களில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. இயக்குநர் அகத்தியனின் மகளான இவர், இயக்குநர் பெரோஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று வயதில் நிலன் என்ற மகன் உள்ளார்....

“எனக்கு சரியான மரியாதை கிடைக்கவில்லை” – வனிதா குற்றச்சாட்டு

0
பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியில் தனக்கு சரியான மரியாதை கிடைக்கவில்லை என நடிகை வனிதா குற்றம்சாட்டியுள்ளார். சமீபத்தில் தன்னை அவமானப்படுத்தியதாகவும், மோசமாக நடத்தப்பட்டதாகவும் அறிக்கை வெளியிட்டு பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வனிதா விலகினார்....

“நான் எந்த மோசடியும் செய்யவில்லை” – ஆர்.கே.சுரேஷ் விளக்கம்

0
பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ், தன் வீட்டை விற்பதற்காகக் கடன் வாங்கித் தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய் ஏமாற்றிவிட்டார் என்று வீணா என்பவர் காவல்துறையில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக விளக்கமளிப்பதற்காக ஆர்.கே.சுரேஷ்...

ஆஞ்சநேயர் கோவில் கட்டிய அர்ஜூன் – நீண்டநாள் கனவு நிறைவேறியது

0
சென்னையை அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் திரைப்பட நடிகர் அர்ஜூன் ஆஞ்சநேயர் கோவில் ஒன்றை கட்டியுள்ளார். இந்தக் கோவிலின் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் அர்ஜூன் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்று ஆஞ்சநேயரை...

பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகியது ஏன்? – வனிதா விளக்கம்

0
தனது வளர்ச்சியை தாங்க முடியாத ஒருவர் தனக்கு தொல்லைக் கொடுத்து அவமானப்படுத்தியதால் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக நடிகை வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர்,...

OTT தளம் முன்னேறினால்தான் சினிமா துறை சிறப்பாக இருக்கும் – ரகுல் பிரீத் சிங்

0
பெரிய திரையில் படங்களை பார்த்து மகிழ்ச்சி அடையும் ரசிகர்கள் ஏராளமானோர் உள்ள நிலையில், OTT-யில் வெளியாகும் படங்களை விரும்பும் ரசிகர்களும் அதிகரித்து வருவதாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார். OTT-க்கு ஆதரவு தமிழ்,...

விளம்பர வீடியோவில் அசத்தும் பிரபலங்கள்!

0
'குட் டே' பிஸ்கட்டிற்கான விளம்பரத்தில் இயக்குநர் கெளதம் மேனனும், நடிகர் ஆர்.ஜே. பாலாஜியும் இணைந்து அசத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முன்னணி இயக்குநர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம்...

நயன்தாராவுடன் திருமணம் எப்போது? – விக்னேஷ் சிவன் விளக்கம்

0
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படும் நயன்தாரா, சிம்பு, பிரபுதேவா ஆகிய இருவருடனும் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டார். பிரபுதேவா...

ரசிகர்கள் மனம் கவர்ந்த ‘லோகி’ வெப்சீரிஸ் தமிழ், தெலுங்கில் வெளியாகிறது

0
டிஸ்னி+ ஹாட் ஸ்டார் பிரீமியம் மற்றும் டிஸ்னி+ ஹாட் ஸ்டார் விஐபி ஆகியவற்றில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளியாகி ரசிகர்களின் மனம் கவர்ந்த 'லோகி' வெப்சீரிஸ் ஜூன் 30-ம் தேதி தமிழ் மற்றும்...

ஷாருக்கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா?

0
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா விரைவில் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னணி நடிகை தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. லேடி சூப்பர்...

Latest News

சபரிமலையில் கூட்ட நெரிசல்! – தமிழக அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தல்

0
சபரிமலையில் ஏற்பட்டுள்ள கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுக்க கேரள அரசுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். குவியும் பக்தர்கள் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; "கேரள மாநிலத்தில்...