சென்னையை அடுத்த கெருகம்பாக்கம் பகுதியில் திரைப்பட நடிகர் அர்ஜூன் ஆஞ்சநேயர் கோவில் ஒன்றை கட்டியுள்ளார். இந்தக் கோவிலின் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் அர்ஜூன் மற்றும் அவரது குடும்பத்தினர் பங்கேற்று ஆஞ்சநேயரை மனமுருக வழிபட்டனர். இதுகுறித்து பேசிய அர்ஜூன், இந்தக் கோவில் தனது 17 வருட கனவு எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here