கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் எனத் தெரியாத நிலையில், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஆனால் ஆன்லைன் வகுப்பு மூலம் மனதளவிலும், உடல் அளவிலும் பாதிக்கப்படுவதாக பள்ளி மாணவர் ஒருவர் புலம்பும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here