கமல்ஹாசன் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இந்தியன் 2 திரைப்படம் ஜூலை 12ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் ஷங்கர், கமல்ஹாசன் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர். விழாவில் நடிகர் சித்தார்த் பேசியதாவது; “இன்றைய காலகட்டத்திற்கு நாம் அனைவருக்கும் இப்படம் முக்கியமானது. குறிச்சி வச்சிக்கோங்க, தாத்தா வராரு கதறவிட போறாரு. இப்படம் நிச்சயம் வரலாறு படைக்கும்” என உறுதிபடக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here