கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து பிரபலமான நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுஷாந்த் மரணம் ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் பேரிடியையும், அவரது குடும்பத்திற்கு பேரிழப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சுஷாந்த்தின் மரண செய்தியை கேட்டு அதிர்ந்து போன அவரது சகோதரரின் மனைவி, பெரும் துக்கத்தில் இருந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here