மக்கள் வெளியே பார்க்கும்போது அமைதியாக இருப்பதுபோல் தெரிந்தாலும், உள்ளுக்குள்ளே லட்சக்கணக்கானோர் அழுதுகொண்டு இருக்கிறார்கள் என பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் வேதனை தெரிவித்துள்ளார்.

இரக்கம் காட்டுங்கள்

கொரோனா ஊரடங்கில் வீட்டிலேயே முடங்கியிருக்கும் திரைப்பிரபலங்களிடம் நடிகை குல் பனாக் வீடியோவில் பேட்டிகள் எடுத்து வெளியிட்டு வருகிறார். இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானும் அவருக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் பேசிய ஏ.ஆர். ரகுமான், தற்போதைய சூழ்நிலையில் எல்லோருக்கும் இரக்க குணம் தேவை. பின்தங்கிய மக்களுக்கு உதவ வேண்டும். வெளியே பார்க்கும்போது அமைதியாக இருப்பதுபோல் தெரியலாம். ஆனால் லட்சக்கணக்கானோர் அழுதுகொண்டு இருக்கிறார்கள் எனக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here