சென்னை உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை பெய்யும்
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள...
மும்மொழி கொள்கைக்கு தமிழகத்தில் இடமில்லை – முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்தில் இருமொழி கொள்கை மட்டுமே தொடரும் எனவும் மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஆலோசனை
கடந்த 29ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை...
அமித் ஷாவுக்கு கொரோனா – மருத்துவமனையில் அனுமதி
மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ்
உலகையையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவிலும் அதிகரித்து காணப்படுகிறது. இந்தியாவில்...
தமிழகத்தில் மிதமான மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மிதமான மழை பெய்யும்
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு...
கொரோனா தடுப்பூசி சோதனை நிறைவு – ரஷ்யா அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி சோதனை முடிவடைந்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு
சீனாவின் வூஹான் நகரில் உருவானதாக கூறப்படும் கொரோனா வைரஸ் இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான உயிரிழப்புகளும்...
ஆந்திராவில் கிரேன் சரிந்து விழுந்து 10 பேர் பலி
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
கிரேன் விழுந்து விபத்து
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் செயல்பட்டு வருகிறது. இங்கு புதிதாக வாங்கப்பட்ட கிரேனை...
7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம்
சேலம், தருமபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இடி மின்னலுடன் கனமழை பெய்யும்
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,...
அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்கு சிக்கல்?
அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தடை
லடாக் எல்லைப் பகுதியில் கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி இந்திய - சீன ராணுவ...
பக்ரீத் பண்டிகை – இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை
பக்ரீத் திருநாளையொட்டி இஸ்லாமியர்கள் தனி மனித இடைவெளியுடன் சிறப்பு தொழுகை நடத்தினர்.
பக்ரீத் பண்டிகை
தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் இன்று கொண்டாடப்படுகிறது. இறைவனின் கட்டளையை ஏற்று, உயிர்ப்பலி கொடுக்க துணிந்த மற்றும் இறைவனின்...
விண்ணைத்தொடும் தங்கம் விலை! – அதிர்ச்சியில் மக்கள்
தங்கத்தின் விலை தொடர்ந்து 11வது நாளாக அதிகரித்து சவரன் 41 ஆயிரத்தை தொட்டுள்ளதால் மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
விண்ணைத்தொட்ட விலை
ஒவ்வொருவரின் வாழ்விலும் தங்கம் நீங்காத அங்கமாகிவிட்டது. குறிப்பாக தமிழர்களின் வாழ்வியலில் திருமணம் உள்ளிட்ட...