கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு! – அமைச்சர் செங்கோட்டையன்

0
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நீட்டிக்கும் சிக்கல் சீனாவின் வூகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும்...

அதிபர் வேட்பாளராக ஜோ பிடேன் தேர்வு – ஜனநாயக கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
அமெரிக்க தேர்தலில் அதிபர் வேட்பாளராக ஜோ பிடேனை தேர்வு செய்து ஜனநாயக கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதிபர் வேட்பாளர் அறிவிப்பு அமெரிக்காவில் வருகிற நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் குடியரசுக்...

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் அம்பானி மீண்டும் பின்னடைவு..!

0
ரிலையன்ஸ் நிறுவன பங்குகள் கடந்த சில நாட்களாக சரிவை சந்தித்து வருவதன் எதிரொலியாக உலக பணக்காரர் பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்த முகேஷ் அம்பானி ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். பொருளாதார சரிவு கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம்...

கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

0
தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழைக்கு வாய்ப்பு இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக அடுத்த 48...

அரசியலில் கமல்ஹாசன் LKGயில் கூட சேரவில்லை – செல்லூர் ராஜூ விமர்சனம்

0
அரசியலில் கமல்ஹாசன் LKGயில் கூட சேரவில்லை என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். தீவிர அரசியல் நடிகர் கமல்ஹாசன் 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியைத் தொடங்கி முதல் தேர்தலையும் சந்தித்துவிட்டார். அந்த...

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

0
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.   ஸ்டெர்லைட் வழக்கு தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளியாகும் நச்சு புகையால் பொதுமக்களுக்கு நோய்கள் பரவுவதாக குற்றச்சாட்டு...

சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறப்பு – மதுப்பிரியர்கள் குஷி

0
சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.   டாஸ்மாக் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி இரவுடன் தமிழகத்தில் உள்ள...

ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் சரிவு…!

0
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 248 ரூபாய் குறைந்து 40 ஆயிரத்து 560 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. உயரும் விலை கொரோனா வைரஸ் நோய்த் தொற்று காரணமாக சர்வதேச பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள...

7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

0
திருவள்ளுர், வேலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழைக்கு வாய்ப்பு இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக தமிழகத்தில்...

சென்னையில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறப்பு – மனிதாபமற்ற செயல் என ஸ்டாலின் கண்டனம்

0
சென்னையில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கும் தமிழக அரசின் உத்தரவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மனிதாபிமானமற்ற செயல் எனவும் அவர் விமர்சித்துள்ளார். ஊரடங்கு கட்டுப்பாடுகள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக...

Latest News

மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சர்வதேச கருத்தரங்கம்!

0
தொற்று நோய் மற்றும் வைரஸ் பயில் துறையை களமாக கொண்டு மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஒரு சிறப்பு சர்வதேச கருத்தரங்கை நடத்தியது. சிறப்புரை சென்னையின் முதன்மையான பல்கலைக்கழகமாக திகழும் மீனாட்சி உயர்...